Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 Focus:SriLanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் 25 நாளாக தமது காணிகளை விடுவிக்ககோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இலங்கையின் பல பகுதிகளில் ஆதரவுப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்த செய்தி விவரணம், தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்  )

 Fair Work Commission cuts Sunday penalties for some workers | File Type: audio/mpeg | Duration: Unknown

Labor and the trade union movement are accusing the federal government of failing to stand up for workers, after the Fair Work Commission decided to cut weekend penalty rates for hospitality, retail and fast-food workers. The Commission's deci... (ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேலை செய்யும் hospitality, retail, pharmacy மற்றும் fast-food துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் penalty rates கொடுப்பனவு குறைக்கப்படவுள்ளதாக Fair Work Commission தெரிவித்துள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் James Elton-Pym எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி )

 Australian News 22.02.2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 22 February 2017 at 8pm. Read by Praba Maheswaran (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன் (22 February 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.)

 MGR Centenary special series – Part 6 | File Type: audio/mpeg | Duration: Unknown

Mr S.Suntheradas, a journalist with almost 30 years of experience, presents a series on MGR every Wednesday. This is the sixth part of it. Voice: Sangeetha Sritharan & Balasundaram Sribalan Script: S.Suntheradas Production: Ray... (சுந்தரதாஸ் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். சிட்னியில் வாழும் அவர் எம்ஜிஆரின் நூற்றாண்டை முன்னிட்டு படைக்கும் தொடர் எம்.ஜி.ஆர்: நிழல் - நிஜம் - நிரந்தரம். பாகம்- 06   எழுத்து: சுந்தரதாஸ் குரல்கள்: சங்கீதா ஸ்ரீதரன் மற்றும் பாலசுந்தரம் ஸ்ரீபாலன்   நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.  )

 Meet Antony of Neeya Naana – Part 2 | File Type: audio/mpeg | Duration: Unknown

Neeya Naana is one of the best and popular TV shows in Tamil. It brings together polarized sections of the society and allow them to debate on a topic that affects them the most and they share their views, opinions and counter-arguments. The show ... (கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து செல்வாக்குடன் தொடரும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி நீயா நானா. மக்களின் விவாதம் இடம்பெறும் எத்தனையோ நிகழ்சிகள் வந்தாலும் நீயா நானா இன்றும் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால் நீயா நானா நிகழ்ச்சி வீட்டுச் சாக்கடையை வெளியில் கொட்டும் நிகழ்ச்சி எனும் விமர்சனத்திற்கு பதில் என்ன? விளக்குகிறார் இந்நிகழ்ச்சியின் இயக்குனர் / தயாரிப்பாளர் அந்தோனி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.  )

 LED: Latest developments | File Type: audio/mpeg | Duration: Unknown

A light-emitting diode (LED) is a two-lead semiconductor light source. R.Sathyanathan explains the latest developments in LED.   (நாம் எளிதாக உதறித்தள்ளிவிட LED தொழில்நுட்பம் இன்னொரு தொழில் நுட்பமல்ல. அதன் புதிய பரிமாணங்கள் மலைப்பை ஏற்படுத்துகின்றன. விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.  )

 Refugee deal looking like a swap | File Type: audio/mpeg | Duration: Unknown

It seems it has become a two-way deal, with Australia considering accepting refugees from Central America seeking asylum in the United States. Amnesty International has labelled Australia's offshore-detention policy on asylum seekers "i... (ஆஸ்திரேலியா தடுப்பு முகாம்களில் உள்ளோர் அமெரிக்காவுக்கும், அமெரிக்காவுக்குப் புகலிடம் தேடித் சென்ற Costa Rica வைச் சேர்ந்தோர் ஆஸ்திரேலியாவுக்கும் இடம் மாற்றப்படுகின்றனர். இதேவேளை ஆஸ்திரேலியாவின் அகதிகள் தொடர்பான கொள்கையினை மனிதாபிமானமற்ற செயலென சர்வதேச மன்னிப்புச் சபை சாடியுள்ளது. Darren Mara தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 20/02/2017 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 20 Feb 2017 at 8pm. Read by Renuka (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று 20 Feb 2017 இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.)

 Netru Indru Naalai | File Type: audio/mpeg | Duration: Unknown

Maxquarie University Tamil Sangam proudly presents "Netru Indru Naalai" musical program   Saturday 25th of February 2017 Sydney Baha'i Centre Silverwater @6.30 PM   Online Order : http://ticketebo.com.au/n... (Macquarie பல்கலைக்கழக தமிழ் சங்கம் வருகின்ற சனிக்கிழமை பிப்ரவரி 25ஆம் திகதி "நேற்று இன்று நாளை" என்ற கலை நிகழ்ச்சியினை நடத்த உள்ளனர். இந்நிகழ்ச்சி குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கின்றனர் Macquarie பல்கலைக்கழக தமிழ் சங்கத்தின் உறுப்பினர்கள் சாரங்கன் சுரேஷ்குமார், தாட்சா சிவானந்தன் மற்றும் சுஜீவன் ரெங்கசுதன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.)

 Meet Antony of Neeya Naana – Part 1 | File Type: audio/mpeg | Duration: Unknown

Neeya Naana is one of the best and popular TV shows in Tamil. It brings together polarized sections of the society and allow them to debate on a topic that affects them the most and they share their views, opinions and counter-arguments. The show ... (கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து செல்வாக்குடன் தொடரும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி நீயா நானா. மக்களின் விவாதம் இடம்பெறும் எத்தனையோ நிகழ்சிகள் வந்தாலும் நீயா நானா இன்றும் கொடிகட்டிப் பறக்கிறது. காரணமென்ன? விளக்குகிறார் இந்நிகழ்ச்சியின் இயக்குனர் / தயாரிப்பாளர் / நிறைவேற்றுத்தயாரிப்பாளர் அந்தோனி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.  )

 Focus:SriLanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிவிடுவிப்பு தொடர் போராட்டம் தீர்வின்றிய நிலையில் இன்று 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.  )

 Red Velvet cake Recipe | File Type: audio/mpeg | Duration: Unknown

In our Kooddanchoru Segment Mrs.Shantha Jeyaraj shares Red Velvet cake Recipe.   (மெல்பேர்ணைச் சேர்ந்த பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் இன்று Red Velvet கேக் செய்முறையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். )

 Australian News 01.02.2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 01 February 2017 at 8pm. Read by Praba Maheswaran (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன் (01 February 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.)

 MGR Centenary special series – Part 3 | File Type: audio/mpeg | Duration: Unknown

Mr S.Suntheradas, a journalist with almost 30 years of experience, presents a series on MGR every Wednesday. This is the third part of it. Voice: Thambirajah Pirabakaran & Viji Sundar Script: S.Suntheradas Production: RaySel

 A Great Place to Work and Live – Mackay Queensland | File Type: audio/mpeg | Duration: Unknown

We continually talk to the Tamils living in such area to get to know more about regional and remote Australia. In this episode of that series, Kulasegaram Sanchayan talks to the Mayor of Mackay, Queensland, Cr Greg Williamson; as well as a previou... (ஆஸ்திரேலிய பெரு நிலப்பரப்பில், தூரப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நம் தமிழர் மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றியும், அப் பிராந்தியம் பற்றியும் அறிய முனையும் ஒரு தேடல், விழுதுகளைத் தேடி...இன்றைய விழுதுகளைத் தேடி நிகழ்ச்சிக்காக நாம் உங்களை Queensland மாநிலத்திலுள்ள Mackay பிரதேசத்துக்கு அழைத்துச் செல்கிறோம்.   Mackay நகர மேயர் Greg Williamson, அங்கு வாழும் கார்த்திக் கணேசன், விஜேந்திரன் கந்தசாமி, சில காலம் அங்கு வாழ்ந்த ஷாமளா ஈஸ்வரன் ஆகியோரது கருத்துகளுடன், Mackay பிரதேசத்தை அறிமுகப் படுத்துகிறார், குலசேகரம் சஞ்சயன்.  )

Comments

Login or signup comment.