Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கையின் வடக்கில் அண்மைய வன்முறைகள் வடக்கு கிழக்கில் பயங்கரவாத மனோபாவம் உள்ளது என்பதனை காட்டுவதாக காவல்துறை மா அதிபர் தெரிவித்தைத் தொடர்ந்து, வடக்கிலிருந்து படைமுகாம்களை அகற்றமுடியாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அண்மை நாட்களில் வடக்கில் அதிக படையினர் பிரசன்னத்துக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகிறது. இவை தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.  )

 Australian News 04/08/2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

Australian news bulletin aired on Friday 04 August 2017 at 8pm. Read by Kulasegaram Sanchayan.   (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (04/08/2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.  )

 â€œRagame Padalaay” – Musical Program –Part 9 | File Type: audio/mpeg | Duration: Unknown

Mrs. Lakshmi Azhagamannar is presenting a serial on musical ragas. She presents the episode on Bilahari raga. Episode: 9; Bilahari - Part 1 Producer: RaySel.   ("ராகமே பாடலாய்" எனும் தொடரில் ராகங்கள் குறித்து விளக்குகிறார் லக்ஷ்மி அழகமன்னார் அவர்கள். லக்ஷ்மி அவர்கள் இசை கற்றவர்; இசை நுணுக்கம் அறிந்தவர். அவரின் எழுத்தில் உருவான இந்த தொடரில் இன்று பிலஹரி ராகம் குறித்து விளக்குகிறார். ராகம் எப்படி பாடல் வடிவம் பெறுகிறது என்பதை கர்நாடக இசை மற்றும் திரைப்பட இசை ஒலிக்கீற்றுகளைக் கலந்து இந்நிகழ்ச்சியை முன்வைக்கிறார் லஷ்மி. இந்த தொடரை தயாரித்துள்ளார் றைசெல். தொடர் எண்: 9; பிலஹரி - பாகம் 1.  )

 Free the torments of war with free Yoga lessons | File Type: audio/mpeg | Duration: Unknown

When the Australian woman Danielle Begg stepped into the Hackney Yoga Project in London she knew shed found something special. She wanted to provide the same service back at home in Australia. Refugees suffering trauma and the effect of war can enjoy free yoga classes provided by Refugee Yoga Project, an initiative by Danielle Begg. These classes are for refugee men, women and children of all ages and physical abilities and aims to help refugees overcome the painful events in their lives. Kulasegaram Sanchayan talks to Danielle Begg about her initiative and a beneficiary of the service, Vinothini Selvarasa. For further information on the project, please visit: http://www.refugeeyogaproject.com/   (இலண்டனில் அகதிகளுக்கும் போரின் வேதனையிலிருந்து விடுபட விரும்புவோருக்கும் இலவச யோகா பயிற்சி வழங்கும் ஹேக்னி யோகா திட்டத்தினைப் பார்த்ததிலிருந்து ஆஸ்திரேலியாவில் அப்படியான ஒரு திட்டத்தை ஆரம்பிப்பதென்று முடிவெடுத்துக் கொண்டார், ஆஸ்திரேலிய பெண்மணி டேனியல் ஃபெக் (Danielle Begg).   ஆஸ்திரேலியாவில் அகதிகள் யோகா திட்டம் என்று ஒன்றை ஆரம்பித்து நடத்திவரும் டேனியல் ஃபெக் (Danielle Begg) அவர்களுடனும், இந்தத் திட்டத்தால் பயன் பெற்றுவரும் வினோதினி செல்வராசா என்ற புகலிடக் கோரிக்கையாளரிடமும் அகதிகள் யோகா திட்டம் குறித்து கேட்டு அறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன். இந்த திட்டம் குறித்து மேலும் அறிந்து கொள்ள http://www.refugeeyogaproject.com/ என்ற இணையத்தளத்தைப் பாருங்கள்.  )

 Government proposes major overhail of visa system | File Type: audio/mpeg | Duration: Unknown

The federal government has proposed major changes it says will simplify and modernise Australia's visa system. Under the changes visa applicants may need to supply biometric data and the number of visas available could be slashed. Maheswaran Prabaharan has the story in Tamil, written by Hashela Kumarawansa for SBS News. (ஆஸ்திரேலிய விசா அமைப்பு முறையை எளிமைப் படுத்தி நவீனமயமாக்குவதுடன் அதில் முக்கிய மாற்றங்களையும் அரசு முன் மொழிந்துள்ளது. இதுபற்றி Hashela Kumarawansa தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 An interview with ‘Aathirai’ Sayanthan | File Type: audio/mpeg | Duration: Unknown

The Tamil Literary Garden, is a Canadian literary organization and charity founded in 2001. The focus of this organization is on supporting translations of Tamil literature, sponsoring lecture series, commissioning publications, launching books a... (ஈழப்பின்னணி கொண்ட புதிய தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர் சயந்தன். தற்போது சுவிட்ஸர்லாந்தில் வாழும் சயந்தன் ஆறாவடு ஆதிரை ஆகிய இரண்டு நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். அண்மையில் இவரது ஆதிரை நாவலுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் புனைவுக்கான விருது கிடைத்திருக்கிறது. இது தொடர்பில் அவரோடு ஒரு சந்திப்பு.)

 8 Refugees in Australia - Part 3 | File Type: audio/mpeg | Duration: Unknown

This series brings the stories of 8 refugees in Australia. In the third episode of the series, participants talk about their experiences with interpreters.   Produced by Kulasegaram Sanchayan.   (புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் எவை போன்ற பல விடயங்களை அவர்கள் பார்வையில் நேயர்களுக்கு எடுத்துவரும் தொடர் நிகழ்ச்சி. இத் தொடரின் மூன்றாவது நிகழ்ச்சியில், எட்டுப் பேரின் கதைகளில், மொழிபெயர்ப்பாளர்கள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்திஇருக்கிறது என்று அறிந்துகொள்வோம்.   நிகழ்ச்சியாக்கம்: குலசேகரம் சஞ்சயன்.  )

 Rebuilding identity and culture through languages | File Type: audio/mpeg | Duration: Unknown

Between 250 to 700 Aboriginal and Torres Strait Islander languages existed before European settlement depending on which linguist you speak with. More than two centuries later, only 150 of those traditional languages survived according to the 2... (ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முன்னர், ஆஸ்திரேலியாவில் 250 மொழிகளை, பூர்வீக மற்றும் டார்ரெஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் பேசியிருந்ததாக சில மொழியியலாளர்கள் சொல்கிறார்கள். வேறு சில மொழியியலாளர்கள், அந்த எண்ணிக்கை 700 என்கிறார்கள். இரண்டு நூற்றாண்டுகள் கடந்திருக்கும் இவ்வேளையில், அந்தப் பாரம்பரிய மொழிகளில் 150 மட்டுமே தப்பிப்பிழைத்துள்ளன என்று 2016 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது. ஆனால் உண்மையில், பூர்வீக மொழிகளில் வெறும் 14 மொழிகள் மட்டுமே சிறுவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. இது குறித்து, Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கையின் அரசியமைப்பு மாற்றம் குறித்து இந்நாட்களில் அதிகம் பேசப்படுகின்றது. இது தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.  )

 Australian News 07/07/2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

Australian news bulletin aired on Friday 07 July 2017 at 8pm. Read by Kulasegaram Sanchayan.   (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (07/07/2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.  )

 What is NAIDOC? | File Type: audio/mpeg | Duration: Unknown

This is NAIDOC week - NAIDOC is the acronym for National Aborigines and Islanders Day Observance Committee. RaySel, Renuka Thuraisingam, and Kulasegaram Sanchayan give a historic perspective on NAIDOC. A programme produced and presente... (இது NAIDOC வாரம். National Aborigines and Islanders Day Observance Committee, என்பதன் சுருக்கம் தான் NAIDOC. இதன் வரலாற்றுக் குறிப்பை றைசல், றேணுகா துரைசிங்கம் மற்றும் குலசேகரம் சஞ்சயன் வழங்குகிறார்கள். நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறார், குலசேகரம் சஞ்சயன்.  )

 Australian News 05.07.17 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 5th July 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன் (05 ஜூலை 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி.    )

 Australia now in possible line of fire for North Korean missiles | File Type: audio/mpeg | Duration: Unknown

Foreign Minister Julie Bishop has voiced fears that the scale and pace of North Korea's ballistic-missile program now poses a direct risk for Australia. Her comments come after North Korea test-fired an intercontinental ballistic missile into J... (வட கொரியா நேற்று நடத்தியுள்ள ICBM எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையினால் ஆஸ்திரேலியாவிற்கு நேரடி ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Amanda Copp மற்றும் Peggy Giakoumelos எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி )

 BIRYANI an Indian dish takes the stage | File Type: audio/mpeg | Duration: Unknown

BIRYANI is a unique theatrical and culinary experience combining storytelling, food and live music.   Kali Srinivasan, star of Palme DOr winning-French film Dheepan, and artistic director of St Georges dance and theatre Jay Emmanuel... (BIRYANI (பிரியாணி) என்ற நாடகம், உணவு மற்றும் மற்றும் சமையல் குறித்தது மட்டுமல்ல.... உணவுக்குப் பின்னால் இருக்கும் அரசியல், அபிலாசைகள் என்று பல்வேறு விடயங்களை மேடைக்கு எடுத்து வரும் ஒரு தனித்துவமான நாடக அனுபவம்.   இந்த நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று நடிக்கும் காளி ஸ்ரீனிவாசன், மற்றும் இந்த நாடகத்தின் இயக்குனர் ஜே இம்மானுவல் ஆகியோர், இந்த நாடகம் குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார்கள். ஜே இம்மானுவல்லின் நேர்காணல் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது.   அடுத்த வியாழன், ஜூலை 6 முதல், Upper Burt Hall, St Georges Cathedral மண்டபத்தில் இந்நாடகம் மேடையேறுகிறது.  )

 What causes a fracture in a child? | File Type: audio/mpeg | Duration: Unknown

A fracture is a medical condition which means there is a broken or cracked bone. Most injuries in childhood are fracture injuries because children are very active. Luckily, most of these injuries are not serious because childrens bones are more e... (சிறுவர்களில் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படுவதுண்டு. இந்த நிகழ்ச்சியில் சிறுவர்களில் ஏற்படும் எலும்பு முறிவு பற்றியும் இதைத் தடுக்கலாமா என்பது பற்றியும் விளக்கமளிக்கிறார் குயின்ஸ்லாந்து, றொக்ஹம்டனில் வாழும் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா )

Comments

Login or signup comment.