Meet Antony of Neeya Naana – Part 1




Tamil show

Summary: Neeya Naana is one of the best and popular TV shows in Tamil. It brings together polarized sections of the society and allow them to debate on a topic that affects them the most and they share their views, opinions and counter-arguments. The show ... (கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து செல்வாக்குடன் தொடரும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி நீயா நானா. மக்களின் விவாதம் இடம்பெறும் எத்தனையோ நிகழ்சிகள் வந்தாலும் நீயா நானா இன்றும் கொடிகட்டிப் பறக்கிறது. காரணமென்ன? விளக்குகிறார் இந்நிகழ்ச்சியின் இயக்குனர் / தயாரிப்பாளர் / நிறைவேற்றுத்தயாரிப்பாளர் அந்தோனி அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.  )