Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கையில், வடக்கிலும் கிழக்கிலுமுள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் கவனஈர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளார்கள். இது குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.  )

 Australian News 31/03/2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

Australian news bulletin aired on Friday 31 Mar 2017 at 8pm. Read by Kulasegaram Sanchayan.   (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (31/03/2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.  )

 29/03/2017 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on Friday 29 March 2017 at 8pm. Read by Praba Maheswaran (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (29 March 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.)

 MGR Centenary special series – Part 11 | File Type: audio/mpeg | Duration: Unknown

Mr S.Suntheradas, a journalist with almost 30 years of experience, presents a series on MGR every Wednesday. This is the 11th part of it. Voice: Nanthivarman & Indumathy. Script: S.Suntheradas. Production: RaySel (சுந்தரதாஸ் அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட பத்திரிகையாளர். சிட்னியில் வாழும் அவர் எம்ஜிஆரின் நூற்றாண்டை முன்னிட்டு படைக்கும் தொடர் எம்.ஜி.ஆர்: நிழல் - நிஜம் - நிரந்தரம். பாகம்- 11 எழுத்து: சுந்தரதாஸ். குரல்கள்: நந்திவர்மன் மற்றும் இந்துமதி. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.  )

 Everyone has an idea.... only a few act on it! | File Type: audio/mpeg | Duration: Unknown

Tamil Heritage Foundation is a world-wide organization, with a noble mission of digitising documents and folklore of Tamil language and its people. Dr K Subhashini, founder and president of THF talks to Kulasegaram Sanchayan on their activities... (தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகு தழுவிய ஒரு இயக்கமாகும். பல்லாயிரமாண்டு தொன்மையுள்ள தமிழ் மரபுச் செல்வம் தமிழ் மொழியாகவும், அதன் இலக்கியமாகவும், அதன் கலைகளாகவும் பல்வேறு வடிவங்களில் பரிணமித்துள்ளது. ஓலைசுவடிகளில் பதிவுற்ற இலக்கியத்தையும், மக்களிடையே ஒழிந்திருக்கும் கலை வளங்களையும் கணினி சார்ந்த தொழில்நுட்பத் திறனுடன் நிரந்தரப் படுத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கும் முனைவர் K சுபாஷினி அவர்கள், தனது செயற்பாடுகள் குறைத்து குலசேகரம் சஞ்சயனுடன் உரையாடுகிறார். பார்க்க: http://www.tamilheritage.org/  )

 Thousands could be at risk of thunderstorm-asthma attack | File Type: audio/mpeg | Duration: Unknown

New research warns thousands of Australians could be at risk of a thunderstorm-asthma attack, with many allergy sufferers unaware they are even susceptible to the condition. Researchers are calling for a widespread awareness campaign to prevent... (9 பேரைக் கடந்த வருடம் Melbourne இல் பலி கொண்ட Thunderstorm-Asthma மீண்டும் வரக் கூடிய ஆபத்து இருப்பதாகப் புதிய ஆய்வு ஓன்று எச்சரித்துள்ளது. Abby Dinham தயாரித்த செய்தி விவரணம், தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 Helping migrants access dental care | File Type: audio/mpeg | Duration: Unknown

Oral health is about much more than just having a pretty smile.   The health of your mouth often reflects and can have an impact on the state of the rest of your body.   Dental care is expensive in Australia, but... (ஆஸ்திரேலியாவில் பல் சிகிச்சைக்கான கட்டணம் அதிகம் காணப்படுகிறது. அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் பலர் பல் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Audrey Bourget எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி )

 Focus: Tamil Nadu/India | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (RK நகர் இடைதேர்தல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வெற்றி பெறபோவது யார் என்ற மிக பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. மக்களிடம் தங்களுக்கே செல்வாக்கு என்பதை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளன தேர்தலில் போட்டியிடும் அரசியல் காட்சிகள். ஆர் கே நகர் இடை தேர்தல் குறித்து ஒரு பார்வை. தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த பதினாறு நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் தற்போது மேலும் தீவிரம் அடைந்து வருகிறது.  )

 Australian News 27.03.17 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 27th March 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று 27 மார்ச் 2017 இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி. )

 Jeyamohan's act is a mere publicity stunt: Maalan | File Type: audio/mpeg | Duration: Unknown

Following the death of the eminent Tamil writer Ashokamitran, writer B.Jeyamohan presented his memories to SBS Tamil listeners about the deceased writer. However, there were numerous criticisms against Jeyamohans verbatim stating that his statemen... (எழுத்தாளர் அசோகமித்திரனின் மறைவைத் தொடர்ந்து, SBS தமிழ் நேயர்களோடு சமீபத்தில் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள். இந்தப் பதிவில் சில பிறழ்தகவல்கள் இருப்பதாக தமிழக வாசகர் மற்றும் எழுத்தாளர் வட்டத்தில் எதிர்ப்பொலி கிளம்பியுள்ளது. இந்தப்பின்னணியில் எமது நிகழ்ச்சியின் வாயிலாக ஜெயமோகன் வெளியிட்ட கருத்துக்களுக்கான தமது மாற்றுக்கருத்துக்களை மூத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மாலன் பதிவுசெய்கிறார்.)

 "An eye for an eye will make the whole world blind" | File Type: audio/mpeg | Duration: Unknown

Painter, Actor, and Orator Sivakumar is a multi-facet artist. In this second of the three-part interview, Kulasegaram Sanchayan talks to Sivakumar about his memory power and his speaking engagements.   (ஒரு நல்ல நடிகராக, நல்ல ஓவியராக, நல்ல பேச்சாளராகத் தமிழ் பேசும் நல்லுலகம் நன்றறிந்த ஒரு பன்முக ஆளுமை, சிவகுமார். சிவகுமார் அவர்களுடன் குலசேகரம் சஞ்சயன் நடத்தும் நேர்காணலின் இரண்டாம் பகுதியில், சினிமாத் துறையிலிருந்து ஒய்வு பெற்றுக்கொண்டபின் பேச்சாளராகிய சிவகுமார், தனது ஞாபக சக்தியின் இரகசியத்தைப் பகிர்கிறார்.  )

 Vaanavil 2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

Vaanavil crew will be performing at George Wood Performing Arts Centre, Melbourne on 01.04.2017 at 6pm. Mr.Dominic explains more…   (வானவில் 2017 இசை நிகழ்ச்சி மெல்பேர்னில் எதிர்வரும் 1ம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி பற்றி விளக்குகிறார் இதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான திரு. டொமினிக் அவர்கள்.)

 Jeyamohan's claims about my father were false: Ramakrishnan | File Type: audio/mpeg | Duration: Unknown

Following the death of the eminent Tamil writer Ashokamitran, writer B.Jeyamohan presented his memories to SBS Tamil listeners about the deceased writer. However, there were numerous criticisms against Jeyamohans verbatim stating that his statemen... (எழுத்தாளர் அசோகமித்திரனின் மறைவைத் தொடர்ந்து SBS தமிழ் நேயர்களோடு சமீபத்தில் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள். இந்தப் பதிவில் சில பிறழ்தகவல்கள் இருப்பதாக தமிழக வாசகர் மற்றும் எழுத்தாளர் வட்டத்தில் எதிர்ப்பொலி கிளம்பியுள்ளது. இந்தப்பின்னணியில் எமது நிகழ்ச்சியின் வாயிலாக ஜெயமோகன் வெளியிட்ட சில கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என அசோகமித்திரனின் மகனும் ஊடகவியலாளருமான ராமகிருஷ்ணன் மறுக்கிறார்.)

 PM calls for review of nation's electricity | File Type: audio/mpeg | Duration: Unknown

The Federal Government has ordered the national consumer organisation to look into retail electricity prices --amid an increase in power costs. The Australian Competition and Consumer Commission (ACCC) will be given the power to demand informat... (மின்சார விற்பனை குறித்து மீளாய்வு செய்ய The Australian Competition and Consumer Commission ACCCக்கு அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Manny Tsigas எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி )

 Focus : SriLanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கை அரசியல் மேடைகளில் பேசப்பட்ட முக்கிய கருத்துக்களை தொகுத்து விவரணமாக முன் வைக்கிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்  )

Comments

Login or signup comment.