Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 26/03/2017 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 26 March 2017 at 8pm. Read by Renuka. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று (26 March 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்:றேனுகா)

 A true Tamil would shed all caste identities | File Type: audio/mpeg | Duration: Unknown

Punitha Pandiyan, editor of Dalit Murasu for the past 20 years, talks to Kulasegaram Sanchayan about the plights of the oppressed in India.   (தலித் முரசு என்ற பத்திரிகையின் ஆசிரியராகக் கடந்த 20 வருடங்களாகக் கடமையாற்றிவரும் புனித பாண்டியன் குலசேகரம் சஞ்சயனுக்கு வழங்கிய நேர்காணல்.  )

 Focus: Tamil Nadu | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India. (தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் குறித்து ஒரு பார்வை! அத்துடன் இலங்கையின் வவுனியாவில் லைகா நிறுவனம் கட்டியிருந்த வீடுகளை வழங்கும் விழாவிற்காக இலங்கை செல்லவிருந்த நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பையடுத்து தனது பயணத்தை ரத்துசெய்துள்ளார்.   இவை குறித்த செய்தியை தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள். )

 Study urges caution in use of herbal medicine | File Type: audio/mpeg | Duration: Unknown

Some commonly used herbal medicines may contain ingredients that interact adversely with other medications, putting people at risk. Maheswaran Prabaharan reports in Tamil with a feature prepared by Peggy Giakoumelos & Nina Stevens.  

 Thamil Thadam: Qaide Millat Muhammad Ismail | File Type: audio/mpeg | Duration: Unknown

Muhammad Ismail (18961972) was an Indian politician belonging to the Indian Union Muslim League. He was a member of the Tamil Nadu Legislative Assembly, and a member of the Indian Parliament - both Rajya Sabha and Lok Sabha. He was also a member o... (கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இஸ்மாயில், இந்தியாவின் பெரும் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவர். காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள். இவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் தாமு அவர்கள்.)

 â€˜Kadhal Ennulle’….Velmurugan | File Type: audio/mpeg | Duration: Unknown

Velmurugan is an Indian lyricist working on Tamil language films. He received critical acclaim for his work in Neram . He explains about Kadhal Ennulle song.   (தமிழகத்தைச் சேர்ந்த பாடலாசிரியர் வேல்முருகன், நேரம் திரைப்படத்தில் தான் எழுதிய காதல் என்னுள்ளே என்ற பாடல் பற்றி விளக்குகிறார்.)

 24/03/2017 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on Friday 24 March 2017 at 8pm. Read by Praba Maheswaran (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (24 March 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.)

 You said so | File Type: audio/mpeg | Duration: Unknown

We compile listeners feedback and present as a program called Boomerang.   (எமது தொலைபேசி (02-9430 2846 & 03-94302261), Facebook: www.facebook.com/SBSTamil & இணையதளம்(www.sbs.com.au/tamil), மின்னஞ்சல் (tamil.program@sbs.com.au) என்று பல வழிகளில் நீங்கள் பதிவுசெய்த கருத்துக்களின் தொகுப்பு இது.  )

 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 26 February 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (26 பெப்ரவரி 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல். )

 Second Decoction | File Type: audio/mpeg | Duration: Unknown

Evam and Natya Bollywood is proud to present Karthik Kumars standup comedy solo show, Second Decoction! Premiere of the super hit show from India!       ("Second Decoction" - கார்த்திக் குமாரின் Standup Comdey நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் பல நகரங்களில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. தனது கலை பயணம், குறிப்பாக Standup Comedy குறித்து நம்மோடு கலந்துரையாடுகிறார் கார்த்திக் குமார். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.    )

 Focus: Tamil Nadu | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report. (தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புதுக்கட்சி துவங்கினார். எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற புதிய அமைப்பை தாம் துவங்குவதாக தீபா சென்னை தி.நகரில் அறிவித்தார். மேலும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் கட்சியின் கொடியையும் தீபா அறிமுகம் செய்தார். அதிக தகவலுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ். )

 Thamil Thadam: Bishop Robert Caldwell | File Type: audio/mpeg | Duration: Unknown

Bishop Robert Caldwell (7 May 1814 - 28 August 1891) was a missionary and linguist, who academically established the Dravidian family of languages. Dhamu presents Thamilthadam on Robert Caldwell.   (தமிழைத் தாய்மொழியாக கொள்ளாவிட்டாலும் சமயப் பணிகளுக்காக தமிழ்நாட்டிற்கு வந்து பின்னர் தமிழின் மீது காதல் கொண்டு அயராமல் மொழித் தொண்டு செய்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர் ராபர்ட் கால்டுவெல். திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். இவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் தாமு அவர்கள்.  )

 Is Tamil Nadu under 'benami' rule? | File Type: audio/mpeg | Duration: Unknown

DMK working President Stalin said, "in Tamil Nadu, benami rule by criminal Sasikala has been established. Do you agree to this view? This is the compilation of the comments shared by our listeners and an analysis by Dinesh in Sydney.

 Australian News 24.02.17 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 24 Feb 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (24 பிப்ரவரி 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி. )

 Mayakkum Maalai in Sydney! | File Type: audio/mpeg | Duration: Unknown

This is an interview with Dr.Poomahal on Vembadi Old Girls Association Sydneys Mayakkum Maalai. (யாழ் வேம்படி பழைய மாணவிகள் சங்கம் சிட்னி, நடத்தும் மயக்கும் மாலை நிகழ்வு விரைவில் சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு குறித்து விளக்குகிறார் வேம்படி பழைய மாணவிகள் சங்கம் சிட்னியின் தலைவர் Dr.பூமகள் குமார்.)

Comments

Login or signup comment.