Focus:SriLanka




Tamil show

Summary: Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் 25 நாளாக தமது காணிகளை விடுவிக்ககோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இலங்கையின் பல பகுதிகளில் ஆதரவுப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்த செய்தி விவரணம், தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்  )