Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 'Rajiv Murder: Hidden Truths and Priyanka-Nalini Meeting' | File Type: audio/mpeg | Duration: Unknown

A book on Nalini Murugan, a convict serving life term in the Rajiv Gandhi assassination case, was released in November 2016. The book is Nalini's account of her life with her husband Murugan, the circumstances which led to her involvement in t... (இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைதண்டனை அனுபவித்துவரும் நளினி, ராஜீவ் காந்தியின் கொலைகுறித்து எழுதிய புத்தகம் கடந்த நவம்பரில் வெளியாகியிருந்தது. 'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் என்ற இந்தப் புத்தகத்தை மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் தொகுத்து வெளியிட்டிருந்தார். அவருடன் இந்தப்புத்தகம் தொடர்பில் உரையாடுகிறார் றேனுகா.)

 Focus : Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (​இலங்கையில் கடந்த ஓரிரு நாட்களில் அரசியல் மேடைகளில் பேசப்பட்ட சில முக்கிய கருத்துக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட விவரணம், தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்    )

 Trade, energy, education up for discussion on PM's India visit | File Type: audio/mpeg | Duration: Unknown

Two-way trade and energy exports are set to be the focus of Malcolm Turnbull's official visit to India. The Prime Minister has met his Indian counterpart to get free-trade negotiations back on track, after months of delays.  

 Thamil Thadam: U. V. Swaminathar | File Type: audio/mpeg | Duration: Unknown

U. V. Swaminathar (Uttamadhanapuram Venkatasubbaiyer Swaminatha Iyer) was a Tamil scholar and researcher who was instrumental in bringing many long-forgotten works of classical Tamil literature to light. He is affectionately called Tamil Thatha (... (தமிழ் மொழிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவரும், தமிழ் தாத்தா என்று போற்றிக் கொண்டாடப்படும் தமிழறிஞருமான உ. வே. சாமிநாதர் குறித்து விளக்குகிறார் தனபாலசிங்கம் அவர்கள்.  )

 Who burnt the Sky? – Children's story | File Type: audio/mpeg | Duration: Unknown

Children's books author, Ko Maa KO Elango reads one of his stories, "vaanaththai eriththathu yaar." Produced by Kulasegaram Sanchayan, with the assistance of Swathi Sellaththurai and Renuka Thuraisingam.   (குழந்தை இலக்கிய எழுத்தாளர் கொ மா கொ இளங்கோ அவர்கள் எழுதிய சிறுவர் கதை. கதையை வாசித்தவர் கொ மா கோ இளங்கோ. அதில் குரல் கொடுத்திருப்பவர்கள், ஸ்வாதி செல்லத்துரை, ரேணுகா துரைசிங்கம், குலசேகரம் சஞ்சயன். நிகழ்ச்சித் தயாரிப்பு, குலசேகரம் சஞ்சயன்.  )

 R.K Nagar - By Election | File Type: audio/mpeg | Duration: Unknown

R.K Nagar Radhakrishna Nagar has been a fortress for the AIADMK since 2001. The party had won from the seat even when the rival DMK swept the rest of Tamil Nadu. Jayalalithaa won a byelection from here with a margin of 1.5 lakh votes in 2015, thou... (ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜெயலலிதாவின் மறைவு மற்றும் கலைஞர் கருணாநிதி அவர்களின் இயலாமை என்ற சூழலில் இந்த இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆர்.கே நகர் இடைத்தேர்தல் குறித்த விரிவான விவரணம் தயாரித்து வழங்குகிறார் செல்வி )

 Focus: Tamil Nadu | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report.   (இந்தியாவின் டெல்லியில் 23 விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வறட்சி நிவாரணம், விவசாய பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் டெல்லியில் போராடி வரும் பின்னணியில் இந்த சாகும்வரைப் உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளது. விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 9 April 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (09 ஏப்ரல் 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல். )

 ATO Tax Talk April 2017: Small Business GST and BAS Reporting | File Type: audio/mpeg | Duration: Unknown

The following community information is brought to you by the Australian Taxation Office.   (ATO ஆஸ்திரேலிய வரித்திணைக்களம் வழங்கும் வரி குறித்த தகவல்.  )

 Multilingual Malaysian Artist Dan $hiv | File Type: audio/mpeg | Duration: Unknown

Multilingual recording artist, songwriter & producer Dan $hiv is a Master of Ceremonies and one of the best club hypemen in Malaysia. Dan $hiv talks to Kulasegaram Sanchayan about his latest Song, Champaign Mamazhaitulighal.   (பன்மொழி பாடலாசிரியர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தும் டான் ஷிவ், சமீபத்தில் அவர் வெளியிட்ட ஷாசாம்பைன் மழைத்துளிகள் என்ற பாடல் குறித்து குலசேகரம் சஞ்ச்சயனுடன் உரையாடி, பாடிக்காட்டுகிறார்.  )

 Sri lanka Report | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (பல வாரங்களாக இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் நிலமீட்பு போராட்டம், காணாமல் போனோர் உறவினர்கள் மேற்கொண்டு வரும் கவனஈர்ப்பு போராட்டம் சம்பந்தமான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.  )

 Hidden Aboriginal star maps in Australia’s highway network | File Type: audio/mpeg | Duration: Unknown

For 50,000 years, Australias First Peoples have traveled long distances using star maps in the night sky. When youre driving on a major road out on country, chances are you may be driving on an Aboriginal dreaming track developed thousands of ... (50,000 ஆண்டுகளாக, ஆஸ்திரேலிய பூர்வீக மக்கள் தமது நீண்ட தூரப் பயணங்களுக்கு வானத்திலுள்ள நட்சத்திரத்திரங்களின் வரைபடங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் தொலைதூர இடங்களிலுள்ள முக்கிய சாலைகளில் நீங்கள் வாகனம் ஓட்டிச் சென்றிருந்தால், அல்லது செல்ல நேர்ந்தால், அந்தப் பாதைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பூர்வீக மக்கள் பயன்படுத்திய பாதையாக இருக்கக்கூடும். "How ancient Aboriginal star maps have shaped Australia's highway network" என்ற தலைப்பில் Robert Fuller என்பவர் எழுதிய கட்டுரையை அடிப்படையாக வைத்து Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன். கட்டுரையை இங்கே பார்க்கலாம்:  )

 Sydney & Melbourne: Unaffordable cities for new comers? | File Type: audio/mpeg | Duration: Unknown

Speculation about a housing bubble is likely to heat up even further, with Sydney and Melbourne. Are Sydney and Melbourne rapidly becoming unaffordable cities for new comers? Dr. Balu Vijay and listeners share their views.   (வீட்டு விலைகளின் அபரீத வளர்ச்சி, புதிதாய் வீடு வாங்குவோரின் கனவுகள் கற்பனையாகவே கலைந்துபோகுமளவு இருக்கிறது. எனவே சிட்னி, மெல்பன் நகரங்கள் புதியவர்கள் வாழத் தகுதியற்ற நகரங்களா? ஆஸ்திரேலியாவில் புதிதாய் குடியேற அனுமதிக்கப்டுகின்றவர்கள் சிட்னி, மெல்பன் நகரங்களில் குடியேற அனுமதிக்கக் கூடாது என்ற யோசனை பற்றிய உங்கள் எண்ணம் என்ன? ஐந்தே கேள்வியோடு நடந்த வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் ஒலித்த கருத்துக்களின் தொகுப்பு. நேயர்களோடு கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்தவர்: சமூக ஆர்வலர் மற்றும் சமூக ஊடகங்களில் அதிகமாக இயங்கி தொடர்ந்து கருத்துக்களைப் பதிவு செய்துவரும் எழுத்தாளர் Dr பாலு விஜய் அவர்கள்.  )

 Ilam Thendral 2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

Anbaalayam proudly presents Ilam Thendral 2017. A fund raising event to help the needy children who are affected by civil war in the North and East of Sri Lanka. Ramesh Nadarajah, Anoosha Sivapatham and Selvan David are talking to Praba Maheswa... (இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிப்புற்ற மக்களின் புனர் வாழ்வுப் பணிகளுக்கு உதவும் நோக்குடன் அன்பாலயம் அமைப்பு இளம் தென்றல் எனும் கலை நிகழ்ச்சியை வருடந்தோறும் நடத்தி வருகிறது. இவ்வருடம் இந்நிகழ்ச்சி April மாதம் 8ம் திகதி, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, Blacktown லுள்ள The Bowmen மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அன்பாலயம், இளம் தென்றல் 2017 மற்றும் அதற்கு இசை வழங்கும் சக்தி இசைக்குழு ஆகியன பற்றி ரமேஷ் நடராஜா, அனூஷா சிவபாதம், செல்வன் டேவிட் ஆகியோர் மகேஸ்வரன் பிரபாகரனுடன் உரையாடுகிறார்கள்.   மேலதிக விவரங்களுக்கு: Ramesh 0421 355 673 Thiru 0408 903 589 Pritiviraj 0401 538 275.  )

 Adult Vaccination | File Type: audio/mpeg | Duration: Unknown

Health researchers are calling for greater efforts to close the gap on adult vaccinations amongst the migrant, refugee and Indigenous Australian population. A new report says up to 3.8 million Australian adults are missing out on free vaccinati... (புலம் பெயர்ந்து வாழ்பவர்கள், அகதிகளாக வந்தவர்கள், மற்றும் பூர்வீக மக்கள் - இந்த மூன்று குழுக்களிலுள்ளவர்கள் தடுப்பூசிகள் போடுவது மற்றைய ஆஸ்திரேலியர்களை விட குறைவாக இருக்கிறதென்றும், அந்த இடைவெளி அகற்றப்பட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 3.8 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் இலவச தடுப்பூசி போடத் தவறுவதாகவும் தடுக்கக்கூடிய நோய் ஆபத்திலிருந்து தங்களைக் காப்பாற்ற இவர்கள் தவறிவிடுவதாகவும் ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. இது குறித்து Biwa Kwan தயாரித்த விவ்ரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)

Comments

Login or signup comment.