Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 MGR Centenary special series – Part 1 | File Type: audio/mpeg | Duration: Unknown

Mr S.Suntheradas, a journalist with almost 30 years of experience, presents a series on MGR every Wednesday. This is the first part of it. Voice: Thambirajah Pirabakaran & Viji Sundar Script: S.Suntheradas Production: RaySel

 What is Pottu? | File Type: audio/mpeg | Duration: Unknown

A Pottu ( meaning "point, drop, dot or small particle") is a red dot worn on the center of the forehead, commonly by Hindu and Jain women. Traditionally, the area between the eyebrows (where the pottu is placed) is said to be the sixth chakra, aj... (சேலை மற்றும் பூவைப் போலவே பொட்டு என்பதும் தமிழ் பெண்களின் வாழ்வில் முக்கிய இடம்பிடிக்கும் ஒன்று. இந்த பொட்டு தொடர்பில் ஒரு சிறப்பு விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா)

 Turnbull ministry reshuffle | File Type: audio/mpeg | Duration: Unknown

Malcolm Turnbull has appointed the country's first ever Indigenous government Minister as part of a wider ministerial reshuffle.   The change to his inner circle of Ministers was forced by the resignation of former Health Minister S... (ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன்முறையாகப் பழங்குடியினத்தவர் ஒருவர் அமைச்சராகிறார். அமைச்சரவையில் சிறிய மாற்றங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபற்றிய செய்தி விவரணம். ஆங்கிலமூலம் Marija Jovanovic. தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 Focus: Tamil Nadu/India | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குரல் எழுப்பி வந்தாலும், இந்த வருடம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளது போராட்டத்தின் போக்கை மாற்றி உள்ளது. சென்னை மெரினா கடற்கரை மற்றும் போராட்டத்தின் மைய புள்ளியான அலங்காநல்லூரில் மூன்றாவது நாளாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெரு நகரங்களில் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள சிறு சிறு நகரங்களில் கூட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வு மற்றும் செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ் அவர்கள். )

 16/01/2017 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 16 January 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (16 ஜனவரி 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா)

 Report says Australia's reputation damaged by serious rights issues | File Type: audio/mpeg | Duration: Unknown

An international human rights group is warning the election of Donald Trump as president of the United States poses an extraordinarily dangerous threat to human rights. The Human Rights Watch 2017 report also raises concerns about the... (ஆஸ்திரேலியா கடைப்பிடிக்கும் புகலிடம்கோருவோர் தொடர்பான கொள்கைகள், பயங்கரவாதத்திற்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் பூர்வகுடியினத்தவர்கள் நடத்தப்படும் முறைகள் ஆஸ்திரேலியாவிற்கு சர்வதேச அளவில் நற்பெயரைத் தரவில்லை என The Human Rights Watch 2017 அறிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் Brianna Roberts ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா)

 Australian News 02.01.2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 02 Jan 2017 at 8pm. Read by Renuka.T (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (02.01.2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா.T)

 New Year changes to laws could cost many | File Type: audio/mpeg | Duration: Unknown

With 2016 behind us, the New Year brings changes to power bills, petrol-pump prices and pensions. The new regulations and fees have come into force as of January the 1st.   (2017 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் புதிய மாற்றங்களினால் நாடு முழுவதுமுள்ள பலர் பாதிக்கப்படவுள்ளனர். அவை என்னென்னவென்று பார்ப்போம்.  )

 High achievers in Tamil Subject - NSW | File Type: audio/mpeg | Duration: Unknown

Students who achieved highly in Tamil language in 2016, talked to Maheswaran Prabaharan about their experience.Participants:Sahanuja Thiyagesan, Darshana Kannan, Rathepan Raguram, Gurukanthi Dhinakaran, Sharvambiga Subhangan and Yatharthany Janapa... (கடந்த வருடம், உயர் தர வகுப்பில் தமிழை ஒரு பாடமாகக் கற்று அதில் சாதித்துள்ள சில NSW மாநில மாணவர்கள், தமது அனுபவங்கள், தமக்குத் தமிழ் கற்க ஊக்கம் தந்தோர், தமிழில் தேர்ச்சி பெறத் தாம் செய்த பயிற்சிகள், தமிழில் தமது எதிர்காலம் மற்றும் பல விடயங்களை எம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு: மகேஸ்வரன் பிரபாகரன்.  )

 Cause of SIDS is identified | File Type: audio/mpeg | Duration: Unknown

Researchers at The Children's Hospital at Westmead say they've discovered babies who die from Sudden Infant Death Syndrome (SIDS) have greatly decreased levels of a certain brain protein, known as Orexin, responsible for regulating sleep arousal.

  Final farewells in 2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

RaySel compiled a list of personalities who passed away in 2016.   (கடந்த ஆண்டு பல பிரமுகங்கள் நம்மிடமிருந்து விடைபெற்றார்கள். அந்த பிரபலங்கள் யார்? றைசெல் தொகுத்த விடைபெற்றவர்கள்.  )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka (தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததுபோல் 2016ல் ஏன் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை? செய்தித் தொகுப்பு: முன்வைக்கிறார் நமது இலங்கை செய்தியாளர் மதிவாணன்  )

 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 1 January 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (1ஜனவரி 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல். )

 2017 - Plans and Resolutions | File Type: audio/mpeg | Duration: Unknown

How am I going to face 2017 and what are all my plans - voxpop (தங்களின் வாழ்வில் 2017 எவ்வாறு இருக்க போகிறது என்பதை பற்றியும் எப்படி தாங்கள் 2017ஐ எதிர்கொள்ள போகிறோம் என்பதை பற்றியும் சொல்லுகிறார்கள் சிட்னி வாழ் தமிழர்கள் சிலர்.)

 Australia's asylum policies under the spotlight in 2016 | File Type: audio/mpeg | Duration: Unknown

2016 comes/came to a close with a cloud of uncertainty over Australia's plans to send some refugees from offshore detention to the United States. As reports, it ends a year that brought to light more details of the federal government's secreti... (ஆஸ்திரேலியாவின் அகதிகள் கொள்கையில் 2016ஆம் ஆண்டு என்ன மாற்றங்கள் நடைபெற்றன என்பதனை தொகுத்து ஆங்கிலத்தில் Kristina Kukolja எழுதிய விவரணத்தை, தமிழில் தருகிறார் செல்வி )

Comments

Login or signup comment.