A Great Place to Work and Live – Mackay Queensland




Tamil show

Summary: We continually talk to the Tamils living in such area to get to know more about regional and remote Australia. In this episode of that series, Kulasegaram Sanchayan talks to the Mayor of Mackay, Queensland, Cr Greg Williamson; as well as a previou... (ஆஸ்திரேலிய பெரு நிலப்பரப்பில், தூரப் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் நம் தமிழர் மற்றும் அவர்களின் வாழ்க்கை பற்றியும், அப் பிராந்தியம் பற்றியும் அறிய முனையும் ஒரு தேடல், விழுதுகளைத் தேடி...இன்றைய விழுதுகளைத் தேடி நிகழ்ச்சிக்காக நாம் உங்களை Queensland மாநிலத்திலுள்ள Mackay பிரதேசத்துக்கு அழைத்துச் செல்கிறோம்.   Mackay நகர மேயர் Greg Williamson, அங்கு வாழும் கார்த்திக் கணேசன், விஜேந்திரன் கந்தசாமி, சில காலம் அங்கு வாழ்ந்த ஷாமளா ஈஸ்வரன் ஆகியோரது கருத்துகளுடன், Mackay பிரதேசத்தை அறிமுகப் படுத்துகிறார், குலசேகரம் சஞ்சயன்.  )