Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 30 April 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (30 ஏப்ரல் 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல். )

 Focus: Tamil Nadu | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report.   (மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் ஏப்ரல் மதம் 23-ம் கொள்ளை முயற்சி நடைபெற்றது. பங்களாவில் பணியாற்றி வந்த காவலாளி ஓம்பகதூர் கொடுரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக அடுத்து அடுத்து நடக்கும் தொடர் மரணங்கள் போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது. மர்மங்கள் நிறைந்த இந்த வழக்கின் பின்னணி மற்றும் தற்போதய நிலவரம் குறித்து விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 SBS Tamil: Fourth Year Anniversary | File Type: audio/mpeg | Duration: Unknown

SBS Tamil has some 35 years of broadcast history in Australia. However, the program increased from once a week to four days a week in 2013. The SBS Tamil Program celebrates its fourth anniversary today. All our presenters share their memories and ... (SBS தமிழ் ஒலிபரப்பு 2013 ஆம் ஆண்டு முதல் வாரம் நான்கு நாட்கள் ஒலித்த நாளின் நான்காம் ஆண்டு விழாவின் இன்றைய பொழுதில் எங்களைப்பற்றி நாங்கள் உங்களோடு பகிர்ந்துகொண்டவைகளில் சுவையான சில பகுதிகள்.  )

 Exploitation of students rampant among businesses | File Type: audio/mpeg | Duration: Unknown

Vietnamese food in Australia is a very popular cheap eat. But a special SBS investigation reveals deliberate and ongoing attempts to exploit workers in the hospitality industry helps keep such prices low, with some workers paid as little as $6 ... (ஆஸ்திரேலியாவில், மலிவாக சாப்பிடுவதற்கு, வியட்நாமிய உணவு மிகவும் பிரபலமானது. ஆனால் SBS வானொலி நடத்திய புலனாய்வு ஒன்றில், விருந்தோம்பல் துறையில் வேலை செய்யும் வியட்நாமிய தொழிலாளர்கள் அதிகமாகச் சுரண்டப்படுவதாகக் கண்டுபிடித்துள்ளது. இது வியட்நாமிய தொழிலாளர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனை இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். புலனாய்வை மேற்கொண்ட Olivia Nguyen மற்றும் Trinh Nguyen எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)

 Australian News 28/04/2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

Australian news bulletin aired on Friday 28 Apr 2017 at 8pm. Read by Kulasegaram Sanchayan. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (28/04/2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.)

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நீதியை நிலைநாட்டுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கில் நேற்று பூரண பணிப்புறக்கணிப்பு அவதானிக்கப்பட்டது. இது தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.  )

 26/04/2017 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on Wednesday 26 April 2017 at 8pm. Read by Praba Maheswaran (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (26 April 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.)

 30 Years... 3 Rooms... | File Type: audio/mpeg | Duration: Unknown

Global Reference Information Service (GRIS) is a resource centre with a rich collection of printed Newspapers and journals collected for over 30 years. The founder of GRIS, Govindasamy Boopathi talks to Kulasegaram Sanchayan about it.  

 MGR Centenary special series – Part 15 | File Type: audio/mpeg | Duration: Unknown

Mr S.Suntheradas, a journalist with almost 30 years of experience, presents a series on MGR every Wednesday. This is the fifteenth part of the program. Voice: Nanthivarman & Indumathy. Script: S.Suntheradas Production: RaySel

 Indigenous startups growing digital dreams | File Type: audio/mpeg | Duration: Unknown

The digital economy is paving the way for the rise of Indigenous startups. They offer flexibility, can operate anywhere in Australia and theyre 100 times more likely to employ Indigenous workers. Could Indigenous startups be the answe... (பூர்வீக மக்களும் தற்போது டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளார்கள். பூர்வீகப் பின்னணி, பெண் போன்ற காரணங்களினால் பல இடர்களை சந்தித்தவர்களின் கனவுகள் இனி நிறைவேறுமா? Amy Chien-Yu Wang தயாரித்த செய்தி விவரணம் தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 Focus: Tamil Nadu/India | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (தமிழகத்தில், அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மற்றும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு நாட்கள் விசாரணைக்குப் பின்னர் டெல்லி போலீசார் நள்ளிரவில் அவர்களைக் கைது செய்துள்ளனர். இதுபற்றிய மேலதிக விவரங்களுடன் எமது தமிழகச் செய்தியாளர் ராஜ்.)

 Australian News 24.04.17 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 24th April 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று 24 ஏப்ரல் 2017 இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி. )

 English Classes for Asylum Seekers | File Type: audio/mpeg | Duration: Unknown

Asylum seekers are not entitled to attend the 510 hours of free English instruction offered to newly arrived immigrants. Without English they are handicapped in their daily survival and in their ability to plead their case for asylum, access resou... (ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் தேடி வந்தவர்கள் இங்கு வாழும் போது எதிர்க்கொள்ளும் முக்கியமான பிரச்சனை ஆஸ்திரேலிய உச்சரிப்பில் ஆங்கிலத்தில் பேசுவது. ஆங்கிலம் பேச தெரியாத புகலிடக்கோரிக்கையாளர்கள் இங்கு வாழும் போது எப்படி இலவச ஆங்கில வகுப்புகள் மூலம் ஆங்கிலம் பயிலலாம் மற்றும் அவ்வாறு பயில்வதின் அவசியம் என்ன என்பதனை இந்த விவரணம் விளக்குகிறது. நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி. )

 Tamils celebrate Anzac Day | File Type: audio/mpeg | Duration: Unknown

Anzac Day is one of Australia's most important national commemorative occasions. It marks the anniversary of the first major military action fought by Australian and New Zealand forces during the First World War. Kulasegaram Sanchayan presents ho... (ஆஸ்திரேலிய நியூசீலாந்து இராணுவப் போராளிகளை வீரர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டாடும், அவர்கள் வாழ்க்கையை நினைவு கூரும், அவர்கள் வீரச் செயல்களையும் எதிர்கொண்ட சவால்களையும் சந்தித்த தோல்விகளையும் பகிரும் நாள், அன்சாக் தினம். அன்சாக் தினத்தை ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்துள்ள தமிழர்கள் ஏன் அவதானிக்க வேண்டும் என்ற கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.  )

 Galaxy S8: Revolutionising Android phone? | File Type: audio/mpeg | Duration: Unknown

Samsung introduces its Galaxy S8 flagship smartphone to the Australian customers this week as it battles to regain the market leadership it lost to Apple after the embarrassing withdrawal of the Note 7s. R.Sathyanathan explains Samsungs latest pro... (கடந்த ஆண்டு மொபைல் போன் வர்த்தகச் சந்தையில் பலத்த அடி வாங்கிய Samsung நிறுவனம் இந்த வாரம் Galaxy S8 எனும் அதி நவீன மொபைல் போனை ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்கிறது. சிலர் இந்த தொலைபேசியை அதிசயம் என்கிறார்கள். நமது தொழில்நுட்ப விமர்சகர் இரா.சத்தியநாதன் என்ன சொல்கிறார்? அவரோடு உரையாடியவர்: றைசெல்.  )

Comments

Login or signup comment.