National Reconcilliation Week




Tamil show

Summary: National Reconciliation Week is a time to celebrate and build respect between Aboriginal and Torres Strait Islander people and other Australians. It also marks significant dates in the history of Indigenous Australians: the 1967 referendum and ... (பூர்வீக மற்றும் டோர்ரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், அவர்கள் மீது பிற ஆஸ்திரேலியர்கள் கொண்டுள்ள மரியாதையை அதிகரிக்கவும், கொண்டாடவும் உருவாக்கப்பட்ட காலம், தேசிய நல்லிணக்க வாரம் ஆகும். 1967ல் நடைபெற்ற சரித்திர முக்கியம் வாய்ந்த வாக்கெடுப்பு, மற்றும் 1992ம் ஆண்டு எடுக்கப்பட்ட மாபோ முடிவு என்பவற்றையும் மீள்பார்க்கும் நேரம் இது. தேசிய நல்லிணக்க வாரத்தின் இந்த ஆண்டுக்கான கருப் பொருள், "அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்பதாகும். அரசியலமைப்பில் பூர்வீக மக்களுக்கு அங்கீகாரம் வழங்குவது என்பதாக சிலர் எடுத்துக் கொள்கிறார்கள். Amy Chien-Yu Wang எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)