Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 07/08/17 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 07 Aug 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (07.08.2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events in Sri Lanka. (இலங்கை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய நிகழ்வு அல்லது செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.  )

 Gastroenteritis outbreaks sends 2000 to NSW hospitals | File Type: audio/mpeg | Duration: Unknown

A gastroenteritis outbreaks across NSW including child care centres and aged care facilities have landed almost 2000 people in emergency departments in the past week.NSW Health is urging members of the public to wash their hands and stay at home if they have gastro symptoms, after a spike in infections brought 1900 people to the state's EDs.Maheswaran Prabaharan is talking to Dr Rajesh Kannan regarding the outbreaks. (வயிற்றுளைவு மற்றும் காய்ச்சல் காரணமாகப் பலர் NSW வைத்தியசாலைகளின் அவசரப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக NSW மாநில சுகாதார சேவைகள் அறிவித்துள்ளது. இந்த outbreaks பற்றியும் அதனைத் தடுத்து எவ்வாறு கட்டுப்பாட்டினுள் கொண்டுவரலாம் என்பது பற்றியும் குடும்ப வைத்தியர் Dr ராஜேஷ் கண்ணன் அவர்களுடன் கலந்துரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.  )

 Interview with Gajendrakumar Ponnambalam – Part 2 | File Type: audio/mpeg | Duration: Unknown

Gajendrakumar Ponnambalam is a lawyer, Tamil politician and former Member of Parliament. He is the leader of the All Ceylon Tamil Congress and a member of the Tamil National People's Front. Gajendrakumar Ponnambalam who is visiting Australia spoke to RaySel on the current political situation in Sri Lanka. This is the final part of the interview.   (ஆஸ்திரேலியா வருகை தந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நமக்கு வழங்கிய நேர்முகத்தின் நிறைவுப் பகுதி. அவரோடு உரையாடியவர்: றைசெல்.  )

 These shoes have souls | File Type: audio/mpeg | Duration: Unknown

When two childhood friends struggled to find shoes that would fit them correctly, their entrepreneurial venture with a social conscience, Soleful Shoes was born. Pradhima Shyamsunder and Kuppal Palaniappan talk to Kulasegaram Sanchayan about their venture.   (சிறுவயது வயது முதல் நண்பர்களான பிரதிமா ஷ்யாம்சந்தர் மற்றும் குப்பால் பழனியப்பன் இருவருக்கும் பொருத்தமான காலணிகளைக் கண்டுபிடிப்பது மிகச் சிரமமான வேலை. தீர்வு? இருவருமாகவே ஒரு காலணி தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பிப்பது - நடக்குமா? அது எப்படி நடந்தது என்று பிரதிமா ஷ்யாம்சந்தர் மற்றும் குப்பால் பழனியப்பன் இருவரும் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.  )

 Why you shouldn’t avoid conversations about death | File Type: audio/mpeg | Duration: Unknown

Talking about death makes many of us uncomfortable.   But by avoiding the subject, it might just make things worse when the time comes.   Talking with your loved ones about your Will, Advance Care Directive and other wishes is important for you and for them.   (இறப்பைப்பற்றி பேசுவதென்பது பலருக்கு அசௌகரியமான ஒன்று. ஆனால் அதைத் தவிர்ப்பதானது பிற்காலத்தில் தேவையற்ற சிக்கல்களை உருவாக்கிவிடுவதுண்டு. இது தொடர்பில் Audrey Bourget & Ildiko Dauda தயாரித்த ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.  )

 What is the prospect of ration shops in Tamil Nadu? | File Type: audio/mpeg | Duration: Unknown

The Tamil Nadu government recently notified guidelines for ration supplies under the National Food Security Act in India. Is it prelude to closure of ration shops in Tamil Nadu? Analyses Mr.Soma Valliappan, a leading economist and writer in Tamil Nadu.   (இந்தியாவின் தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழகமும் இணைந்துவிட்டது என்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூடப்படுமா? ஏன் இந்த அதிரடி மாற்றம்? இந்த கேள்விகளுக்கு பதில் தருகிறார் தமிழகத்தின் பிரபல பொருளாதார விமர்சகரும் பங்குச் சந்தைப் பொருளாதாரம் தொடர்பில் 10 புத்தகங்களை வெளியிட்டவருமான திரு.சோம வள்ளியப்பன் அவர்கள். அவருடன் உரையாடியவர் றைசெல்.  )

 Interview with Gajendrakumar Ponnambalam – Part 1 | File Type: audio/mpeg | Duration: Unknown

Gajendrakumar Ponnambalam is a lawyer, Tamil politician and former Member of Parliament. He is the leader of the All Ceylon Tamil Congress and a member of the Tamil National People's Front. Gajendrakumar Ponnambalam who is visiting Australia spoke to RaySel on the current political situation in Sri Lanka.   (ஆஸ்திரேலியா வருகை தந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் நமக்கு வழங்கிய நேர்முகத்தின் முதற்பகுதி. அவரோடு உரையாடியவர்: றைசெல்.  )

 Focus: Tamil Nadu | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report.   (தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் நியாய விலை கடைகள் (ரேஷன் கடைகள்) விரைவில் மூடப்படும் என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி வலம் வந்து கொண்டுள்ளது. ஆனால் பொதுவிநியோகத் திட்டத்தில் அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கும் என்று தமிழக அரசு குறிவந்தாலும், ரேஷன் கடைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக எதிர் காட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன. தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூடப்படுமா? இது குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 6 August 2017 at 8pm.   (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (6 ஆகஸ்ட் 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.  )

 Thamil Thadam: Villisai Chinnamani | File Type: audio/mpeg | Duration: Unknown

K.N.Ganabathy Pillai known as Villisai Chinnamani was a legendary villisai artist in Jaffna, Sri Lanka. Ms Yasotha Pathmanathan presents Thamil Thadam on Villisai Chinnamani.   (வில்லிசை சின்னமணி என அழைக்கப்படும் க. நா. கணபதிப்பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஒரு வில்லிசைக் கலைஞராவார். நடனம், நாடகம், வில்லிசை போன்ற மூன்று கலைகளிலும் சிறந்து விளங்கினார். இவர் உடுக்கு வாசிப்பதிலும் திறமை பெற்றவர். அவர் குறித்த தமிழ்த்தடம் நிகழ்ச்சி படைப்பவர் யசோதா பத்மநாதன் அவர்கள்.  )

 Interview with Kasi Anandan | File Type: audio/mpeg | Duration: Unknown

Eelam Poet Kasi Ananadan who resides in Tamil Nadu ir oganising a conference in Chennai titled Tamil Eelam is Tamil Homeland. He comes under criticism over his alliance with BJP and Hindu Makkal Kadchi. RaySel spoke to Poet Kasi Ananadan and sought explanation over his current initiatives.   (தமிழ்நாட்டில் வாழும் ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையிலான இந்திய-ஈழத்தமிழர் நட்புறவு மையம் அமைப்பின் சார்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) சென்னையை அடுத்த போரூரில் தமிழீழம் தமிழர் தாயகம்எனும் மாநாட்டை நடத்துகிறது. அதில் பாஜகவின் மும்பை சட்டமன்ற உறுப்பினரான தமிழர் இரா.தமிழ்ச்செல்வன் கலந்துகொள்கிறார். மட்டுமல்ல, இந்து மக்கள் கட்சியின் நிகழ்வுகளில் கவிஞர் காசி ஆனந்தன் கலந்துகொண்டதையடுத்தும், கவிஞர் காசி ஆனந்தனின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக கவிஞர் காசி ஆனந்தன் தனது விளக்கத்தை முன்வைக்கிறார். அவரோடு பேசியவர்: றைசெல்.  )

 8 Refugees in Australia - Part 7 | File Type: audio/mpeg | Duration: Unknown

This series brings the stories of 8 refugees in Australia. In the seventh episode of the series, participants talk about their visa status and their future in Australia.     Produced by Kulasegaram Sanchayan.   (புகலிடம் தேடி ஆஸ்திரேலியா வந்திருப்பவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, சமூகத்தில் எதிர்கொள்ளும் தடைகள் எவை போன்ற பல விடயங்களை அவர்கள் பார்வையில் நேயர்களுக்கு எடுத்துவரும் தொடர் நிகழ்ச்சி. இத் தொடரின் ஏழாவது நிகழ்ச்சியில், எட்டுப் பேரின் கதைகளின் வீசா நிலவரம் என்ன என்ற அவர்களது கதைகளைப் பகிர்கிறார்கள்.     நிகழ்ச்சியாக்கம்: குலசேகரம் சஞ்சயன்.  )

 Watch out for these red flags during the job interview | File Type: audio/mpeg | Duration: Unknown

Just as companies have to weed out the good candidates from the bad, you need to be able to tell the good companies and positions from the ones that will just waste your time. Mrs. Subi Nanthivarman explains more about it. Subi Nanthivarman is a Chartered Accountant who has worked in the corporate sector for 25 years holding a number of senior leadership positions.   (எமது வாழ்வில் வேலை தேடுவதும் அதற்காக நேர்முகப்பரீட்சைகளை எதிர்கொள்வதும் வழக்கமான ஒன்று. அந்தவகையில் வேலை தேடும்போது கவனிக்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய சில விடயங்கள் பற்றி விளக்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும் வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள். )

 Are you safe from Credit Card Fraud | File Type: audio/mpeg | Duration: Unknown

Over the past five years, online and credit card fraud in Australia has more than doubled. In 2016 alone, Australians online were defrauded over $530 million, raising questions of what can be done to stop it. Kulasegaram Sanchayan reports in Tamil, with a feature prepared by John Hayes Bell and Sunil Awasthi. (ஆஸ்திரேலியாவில், இணைய வழியாக நடத்தப்படும் மற்றும் credit card மோசடிகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளன. 2016ம் ஆண்டில் மட்டுமே, ஆஸ்திரேலியர்கள் 530 மில்லியன் டொலர்களை இணைய வழியான மோசடியில் தொலைத்துள்ளார்கள். அதனைத் தடுக்க என்ன செய்யலாம் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து John Hayes Bell மற்றும் Sunil Awasthi எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)

Comments

Login or signup comment.