Interview with Poet Velmurugan – Part 2




Tamil show

Summary: Velmurugan, an emerging Tamil lyricist, is making waves with hits. He received critical acclaim for his latest lyrics in Tamil movies. RaySel spoke to him on his career, literary work and Tamil film industry. This is the final part of his intervi... (கவிஞர் வேல்முருகன் அவர்கள் மிக வேகமாக வளர்ந்துவரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியர். இலக்கியம், திரைப்படத்துறை, ஆபாசம், கவிஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்று பரந்துபட்ட அமசங்கள் குறித்து நம்மோடு மனம் திறந்து பேசுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல். நேர்முகத்தின் நிறைவுப்பாகம் இது.  )