7 year old crusader against liquor shops!




Tamil show

Summary: Akash, a seven year old boy in Padur village in Tamil Nadu, is determined to close down liquor shops (TASMAC) in Tamil Nadu. Raysel spoke to Akash.   (தமிழ்நாட்டில் மதுக் கடைகளை (TASMAC) மூடவேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இந்த போராட்டக் களத்தில் குதித்துள்ளார் 7 வயது மாணவன் ஆகாஷ். காஞ்சிபுரம் மாவட்டத்தின் படூரைச் சேர்ந்த 3 வது படிக்கும் ஆகாஷ் குடியை விடு, படிக்க விடு என்ற பதாகையைச் சுமந்தபடி போராடுகிறார். தான் ஏன் குடிக்கு எதிராக போராடுகிறேன் என்று விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்  )