The cultural diversity of Australia’s Anzacs




Tamil show

Summary: Each year on the 25th of April we mark Anzac Day when we remember those who served and died in armed conflict. Anzac Day has become a symbol of Australias national identity. Anzacs means the soldiers of the Australian and New Zealand Arm... (ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் திகதி ANZAC தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய நாட்டிற்காக போரில் ஈடுபட்டு மரணித்த வீரர்களை நினைவு கூறும் தினம் ANZAC தினமாகும். ஆஸ்திரேலியாவின் தேசிய அடையாளமாக ANZAC தினம் விளங்குகிறது. ANZAC படையில் பல்லின பல்கலாச்சார பின்னணி கொண்ட வீரர்கள் கடமையாற்றியுள்ளனர். இது குறித்து ஆங்கிலத்தில் Amy Chien-Yu Wang எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி )