Exploitation of students rampant among businesses




Tamil show

Summary: Vietnamese food in Australia is a very popular cheap eat. But a special SBS investigation reveals deliberate and ongoing attempts to exploit workers in the hospitality industry helps keep such prices low, with some workers paid as little as $6 ... (ஆஸ்திரேலியாவில், மலிவாக சாப்பிடுவதற்கு, வியட்நாமிய உணவு மிகவும் பிரபலமானது. ஆனால் SBS வானொலி நடத்திய புலனாய்வு ஒன்றில், விருந்தோம்பல் துறையில் வேலை செய்யும் வியட்நாமிய தொழிலாளர்கள் அதிகமாகச் சுரண்டப்படுவதாகக் கண்டுபிடித்துள்ளது. இது வியட்நாமிய தொழிலாளர்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனை இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். புலனாய்வை மேற்கொண்ட Olivia Nguyen மற்றும் Trinh Nguyen எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)