Doubt over offshore detention centres as contracts near end




Tamil show

Summary: There are new questions over the future of Australia's offshore immigration detention centres. The private company which operates the centres in Papua New Guinea and Nauru has announced its plans to leave by the end of October. The government ... (புகலிடக் கோரிக்கையாளர்களின் கடல்கடந்த தடுப்பு முகாம்களான நவுரு, மானுஸ் ஆகியவற்றை நிறுவகித்துவந்த நிறுவனத்தின் குத்தகை இவ்வருட அக்டோபர் மாத இறுதியுடன் முடிவுக்கு வருகிறது. சர்ச்சைக்குரிய அந்த நிறுவனமும் வெளியேறப்போவதாக உறுதி செய்துள்ளது. அப்படியானால் அம்முகாம்களின் எதிர்காலம் என்னவாகும்? Jarni Blakkarly தயாரித்த விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.)