Focus: TamilNadu




Tamil show

Summary: Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (தேசவிரோதக் குற்றச்சாட்டுக் காரணமாக, கடந்த 50 நாட்களாகச் சிறைவைக்கப்பட்டிருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, பிணையில் இன்று விடுவிக்கப்பட்டார். இது குறித்த செய்திகளை தொகுத்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ் )