Are you safe from Credit Card Fraud




Tamil show

Summary: Over the past five years, online and credit card fraud in Australia has more than doubled. In 2016 alone, Australians online were defrauded over $530 million, raising questions of what can be done to stop it. Kulasegaram Sanchayan reports in Tamil, with a feature prepared by John Hayes Bell and Sunil Awasthi. (ஆஸ்திரேலியாவில், இணைய வழியாக நடத்தப்படும் மற்றும் credit card மோசடிகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளன. 2016ம் ஆண்டில் மட்டுமே, ஆஸ்திரேலியர்கள் 530 மில்லியன் டொலர்களை இணைய வழியான மோசடியில் தொலைத்துள்ளார்கள். அதனைத் தடுக்க என்ன செய்யலாம் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து John Hayes Bell மற்றும் Sunil Awasthi எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)