These shoes have souls




Tamil show

Summary: When two childhood friends struggled to find shoes that would fit them correctly, their entrepreneurial venture with a social conscience, Soleful Shoes was born. Pradhima Shyamsunder and Kuppal Palaniappan talk to Kulasegaram Sanchayan about their venture.   (சிறுவயது வயது முதல் நண்பர்களான பிரதிமா ஷ்யாம்சந்தர் மற்றும் குப்பால் பழனியப்பன் இருவருக்கும் பொருத்தமான காலணிகளைக் கண்டுபிடிப்பது மிகச் சிரமமான வேலை. தீர்வு? இருவருமாகவே ஒரு காலணி தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பிப்பது - நடக்குமா? அது எப்படி நடந்தது என்று பிரதிமா ஷ்யாம்சந்தர் மற்றும் குப்பால் பழனியப்பன் இருவரும் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.  )