Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 A Robot may treat you.... thanks to a Tamil doctor | File Type: audio/mpeg | Duration: Unknown

Soon you could have a robot doctor examining patients. Thanks to a Tamil Australian, such a robot has already being tested in Tasmania's North-West Regional Hospital. Kulasegaram Sanchayan talks to the principal researcher of the humanoid robot... (மனித இயந்திரத்தைப் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்யலாமா? அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தமிழ் மருத்துவர் டாக்டர் பாலாஜி பிக்சாண்டி அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.  )

 Humans have 100 Years left on Earth! | File Type: audio/mpeg | Duration: Unknown

Humans must find a new planet to colonise within the next 100 years or risk becoming extinct, says Stephen Hawking. This isnt the first time Prof.Hawking has given a doomsday prediction. In recent years, hes warned about how super artificial intel... (இன்னும் 100 ஆண்டுகளில் உலகம் அழிந்துவிடும் என்றும் எனவே மனிதகுலம் வாழவேண்டுமானால், இப்போதே இன்னொரு கிரகத்திற்கு இடம் பெயர்வது குறித்த முயற்சியில் ஈடுபடவேண்டும் என்றும் உலகின் மிகவும் பிரபல விஞ்ஞானி பேராசிரியர் Stephen Hawking எச்சரித்துள்ளார். ஏன் இந்த எச்சரிக்கை? விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.  )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.  )

 What to do when you get a fine and how to fight it | File Type: audio/mpeg | Duration: Unknown

Being new to Australia often means adapting to a new language but also to new laws and possible fines.   It can be difficult to understand why you get fines, how to pay them or how to dispute them.   Theres supp... (வாகனத் தரிப்பிட அபராதம் அல்லது ரயிலில் பயணிக்கும் போது சிறு தவறுக்காக விதிக்கப்படும் அபராதம் போன்ற அனைத்து அபராதங்களுக்கும் நீங்கள் Legal - Aidஐ அணுகி இலவச சட்ட ஆலோசனை பெறலாம். அவர்கள் உங்களுக்கான சட்ட உரிமைகளை சொல்லுவர். இது குறித்து ஆங்கிலத்தில் Audrey Bourget எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி. )

 Focus: Tamil Nadu/India | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (கறுப்புப் பண பதுக்கலிலும், முறைகேட்டிலும் ஈடுபடுவோருக்கு எதிராக, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் இந்திய முழுவதும் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் பல முக்கிய பிரமுர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நடிகர்கள்/நடிகைகள், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்திக் சிதம்பரம், தமிழக அமைச்சர்கள், சமையல் எண்ணெய் தயாரிக்கும் காளீஸ்வரி நிறுவனம், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள் உட்பட, நாடு முழுவதும், 50 இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.   தமிழக வி.ஐ.பி.க்களின் வீடுகளில் தொடரும் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.   இது குறித்த செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்)

 Australian News 19/05/2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

Australian news bulletin aired on Friday 19 May 2017 at 8pm. Read by Kulasegaram Sanchayan.   (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (19/05/2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.  )

 17/05/2017 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on Wednesday 17 May 2017 at 8pm. Read by Praba Maheswaran   (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (17 May 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். )

 How to prepare if you think you might lose your job | File Type: audio/mpeg | Duration: Unknown

If you're starting to get an unnerving feeling that your job is on the line, you can do a lot to soften the blow in the unfortunate event you do lose your employment. Preparing now can help you deal with the financial and emotional strain that com... (ஒருவர் தனது வேலையை இழப்பதென்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படியான சந்தர்ப்பங்களில் என்னென்னவற்றை செய்ய வேண்டுமென விளக்குகிறார் corporate துறையில் 25 வருடங்களுக்கும் மேல் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவரும், வேலை தேடும் மாணவர்களுக்கான வழிகாட்டியாக Stridez என்ற இணையத்தளம் ஒன்றை நடத்திவருபவருமான திருமதி சுபி நந்திவர்மன் அவர்கள்.  )

 Interview with Poet Velmurugan | File Type: audio/mpeg | Duration: Unknown

Velmurugan, an emerging Tamil lyricist, is making waves with hits. He received critical acclaim for his latest lyrics in Tamil movies. RaySel spoke to him on his career, literary work and Tamil film industry.   (கவிஞர் வேல்முருகன் அவர்கள் மிக வேகமாக வளர்ந்துவரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியர். இலக்கியம், திரைப்படத்துறை, ஆபாசம், கவிஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்று பரந்துபட்ட அமசங்கள் குறித்து நம்மோடு மனம் திறந்து பேசுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல். )

 Push for protection against pneumonia | File Type: audio/mpeg | Duration: Unknown

Experts are urging Australian adults to be aware of the risks of pneumonia to curb infection rates with today (tue) marking Know Pneumonia Day. New research shows three in four Australian adults are not being persuaded of the seriousness of pn... (உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நுரையீரல் தோற்று அல்லது நிமோனியா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் நிமோனியா தினம் கடந்த செவ்வாயன்று ஆஸ்திரேலியாவில் கடைப்பிடிக்கப்பட்டது. அதுபற்றி Uma Rishi தயாரித்த செய்தி விவரணம், தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 Flying Taxi! | File Type: audio/mpeg | Duration: Unknown

The idea of flying cars buzzing around urban areas has long fascinated people, but safety considerations make that scenario a nightmare. However, many companies are competing with each other to introduce it first. Explains R.Sathyanathan, an exper... (சாலையில் காரில் பயணிப்பதைவிட வானில் காரில் பயணித்தால் என்ன? அதுவும் பறக்கும் டாக்ஸி ஒன்றில் பயணித்தால்? கேட்டாலே மனிதில் ஆச்சரியக் குறிகளைத் தோற்றுவிக்கும் பறக்கும் டாக்ஸி சாத்தியமாகும் தொலைவில் இல்லை என்கிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.  )

 Focus: Tamil Nadu/India | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (பல வருடகங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலில் பிரவேசம் செய்ய போவதாக மறைமுகமாக தெரிவித்தார். பல வருடங்களாகவே நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் குதிப்பர் என்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவந்தாலும், அவர் எந்த முடிவையும் அறிவிக்கவே இல்லை. தற்போது அவர் தனது அரசியல் பிரவேசம் குறித்து தெரிவித்த சில மறைமுக கருத்துக்கள் அவரின் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இதே நேரத்தில், நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்து வெளிவர போகிற எந்திரன் 2-ஆம் படத்தை ஓட வைக்கவே இவ்வாறு சர்ச்சையாக பேசுகிறாரா என்று அவரின் எதிர்மறையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இன்றைய தமிழக அரசியல் களத்தில் ரஜினியின் பிரவேசம் தேவை தானா? சுமார் 15 வருடங்களாக "ஆண்டவன் சொன்ன அரசியலுக்கு வருவேன்" என்று கூறிய ரஜினி தற்போது செய்துகொண்டிருப்பது சினிமாவா அல்லது அரசியலா? வழக்கம் போல் ரஜினியின் அரசியல் பிரவேசம் கிணற்றில் போட்ட கல் போல் அமைதியாகிவிடுமா அல்லது "நான் நெருப்புடா" என்பது போல் கிளம்பி எழுமா? ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஒரு பார்வை! தருகிறார் எமது தமிழகச் செய்தியாளர் ராஜ்.)

 Devi Sri Prasad Music Program - DSPAuNzTour | File Type: audio/mpeg | Duration: Unknown

FOR ALL YOU TAMIL PEOPLE OUT THERE! Only weeks to go for our favourite DEVI SRI PRASAD's Tour! Sing and Dance with DSP Contest! For the golden opportunity to perform with DSP on stage on the day of the concert at your nearest city, all you nee... (ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு கார்த்திக் அரசு.   நுழைவுச் சீட்டுகளுக்கு   https://www.ticketbooth.com.au/…/dsp-aunz-tour-live-concert/ )

 Australian News 15.5.17 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 15th May 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று 15 மே 2017 இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி. )

 7 year old crusader against liquor shops! | File Type: audio/mpeg | Duration: Unknown

Akash, a seven year old boy in Padur village in Tamil Nadu, is determined to close down liquor shops (TASMAC) in Tamil Nadu. Raysel spoke to Akash.   (தமிழ்நாட்டில் மதுக் கடைகளை (TASMAC) மூடவேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இந்த போராட்டக் களத்தில் குதித்துள்ளார் 7 வயது மாணவன் ஆகாஷ். காஞ்சிபுரம் மாவட்டத்தின் படூரைச் சேர்ந்த 3 வது படிக்கும் ஆகாஷ் குடியை விடு, படிக்க விடு என்ற பதாகையைச் சுமந்தபடி போராடுகிறார். தான் ஏன் குடிக்கு எதிராக போராடுகிறேன் என்று விளக்குகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்  )

Comments

Login or signup comment.