Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 Focus: TamilNadu | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (தேசவிரோதக் குற்றச்சாட்டுக் காரணமாக, கடந்த 50 நாட்களாகச் சிறைவைக்கப்பட்டிருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, பிணையில் இன்று விடுவிக்கப்பட்டார். இது குறித்த செய்திகளை தொகுத்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ் )

 â€œWhy they targeted the children event?” | File Type: audio/mpeg | Duration: Unknown

A suicide bombing at an Ariana Grande concert killed 22 people and wounded 59 Monday night. Thousands of people in Manchester, England, defied a terror warning, and poured into the streets for a vigil honoring the victims of the Manchester Arena b... (பிரிட்டனின் மென்செஸ்டர் நகரில் சிறுவர்கள், பதின்ம வயதினர் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரழந்ததையடுத்து நேற்று அங்கு இரவு சிறப்பு நினைவு நிகழ்வு (Vigil) நடை பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அபராஜிதா வேணுதாஸ் அவர்கள் நம்மோடு உரையாடுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.  )

 UK terror threat level increased to critical | File Type: audio/mpeg | Duration: Unknown

At least 22 people, including children, have been killed when a bomb was apparently set off at a pop-music concert in the English city of Manchester. The explosion, or explosions, happened shortly after the United States singer Ariana Grande had f... (பிரிட்டனின் மென்செஸ்டர் நகரில் சிறுவர்கள், பதின்ம வயதினர் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரழந்ததையடுத்து, பிரிட்டனில் மேலும் தாக்குதல் நடைபெறலாம் என்று அஞ்சப்படுகிறது. மென்செஸ்டர் தாக்குதல் தொடர்பான அதிக தகவலை முன்வைக்கிறார் லண்டனில் வாழும் மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள்.  )

 Australian News 22.05.17 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 22nd May 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று 22 மே 2017 இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி.    )

 Meet Priya, an organic farmer! | File Type: audio/mpeg | Duration: Unknown

Mrs Priya who worked and settled in USA returned to Tamil Nadu and started doing natural organic farming for the last four years. RaySel spoke to Priya on her motivation, inspiration and adventures in organic farming.   (அமெரிக்க வேலை, வாழக்கையை உதறிவிட்டு தமிழகம் திரும்பி முழு நேர இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் பிரியாவோடு ஒரு சந்திப்பு. உரையாடியவர்: றைசெல்.  )

 Growing anxiety about housing affordability | File Type: audio/mpeg | Duration: Unknown

Poll after poll reveals that the cost of housing is one of the most pressing challenges confronting the Australian community.   Hundreds of thousands of households are in a housing stress - when they pay more than thirty per cent of... (ஆஸ்திரேலியாவில் வாழும் பலருக்கு சொந்த வீடு வாங்குவது கனவாகவே உள்ளது . அவர்களில் பலர் தனது பாதி சம்பளத்தினை தங்களின் தங்குமிட வாடகைக்கு செலவழிக்கின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் Wolfgang Mueller எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி )

 Learn how to buy used cars | File Type: audio/mpeg | Duration: Unknown

If you are planning to buy used cars then there are certain things you should know before starting your search. Mr Somasundaram Vimaleswaran has given some tips in buying used cars. Program produced by Selvi (Used cars உபயோகப்படுத்திய வாகனம் வாங்கும் போது நாம் அவதானிக்க வேண்டிய விடயங்கள் பற்றி விளக்குகிறார் சிட்னியில் உள்ள Vim Tech Automobile Serviceஇன் உரிமையாளரும் ஆட்டோ மொபைல் துறையில் 40 வருட அனுபவம் உள்ளவருமான திரு சோமசுந்தரம் விமலேஸ்வரன் அவர்கள்  )

 Focus : SriLanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கையில் வடக்கில் சில இடங்களில் 80 நாட்களையும தாண்டி தொடர்ந்து காணிவிடுவிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறதுமற்றும் தற்போதுள்ள ஆட்சியை சீர்குலைக்க சில சக்திகள் முயற்சி செய்வதாக ஆளுந்தரப்பு குற்றம்சாட்டுகிறது. இச்செய்திகளை தொகுத்து விவரணமாக தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள்  )

 Workplace happiness is about many things but money | File Type: audio/mpeg | Duration: Unknown

A new report on happiness in the workplace offers insights into what may count most when it comes to job satisfaction. And, no, money is not everything. In English: Omar Dabbagh; in Tamil: RaySel   (வேலைக்குச் செல்ல ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருந்தாலும், பணத்திற்காகவே ஒருவர் வேலைக்குச் செல்கிறார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. விளக்குகிறது இந்த விவரணம். ஆங்கிலத்தில் Omar Dabbagh. தமிழில்: றைசெல்.  )

 Thamil Thadam: Pattukottai Alagirisamy | File Type: audio/mpeg | Duration: Unknown

Pattukottai Alagirisamy is one of the great Dravidian leaders who immensely contributed to the upliftment of suppressed people and worked with the self-respect movement. He was a well-known disciple of Thanthai Periyar. Selvi presents Thamil Thada... (சுயமரியாதை இயக்கத்தின் சுடர் விளக்காய், ஜாதி, மத, மூட நம்பிக்கைகளை தன் புரட்சி பேச்சால் புரட்டி எடுத்த புரட்சியாளன் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி என்றும் தந்தை பெரியாரின் சுயமரியாதை பயணத்தில் தளபதியாக பயணித்தவர் என்றும் தமிழ்த் தடம் நிகழ்ச்சி மூலம் குறிப்பிடுகிறார் செல்வி அவர்கள்.  )

 Should Rajinikanth enter politics? YES, says Anthanan | File Type: audio/mpeg | Duration: Unknown

If God willing, I will enter politics said actor Rajinikanth last week. R.S.Anthanan, Editor & Publisher of www.newtamilcinema.com supports Rajinikanths entry to Tamil Nadu politics. He explains his reasons to RaySel.   (யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், மட்டுமல்ல, நடிகர் ரஜினிகாந்த அரசியலில்தான் இத்தனை ஆண்டுகளும் இருக்கின்றார் என்கிறார் newtamilcinema எனும் இணைய தல பத்திரிகையின் ஆசிரியர் R.S.அந்தணன் அவர்கள்.  )

 Should Rajinikanth enter politics? NO, says Velmurugan | File Type: audio/mpeg | Duration: Unknown

If God willing, I will enter politics said actor Rajinikanth last week. T. Velmurugan, president of Tamilaga Vaazhvurimai Katchi is vehemently opposes Rajinikanths entry to Tamil Nadu politics. T. Velmurugan explains his reasons to RaySel. &... (நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஈழம் முதல் காவேரி வரை எந்த தமிழர் பிரச்சனையிலும் ஒரு நிலைப்பாடோ, கருத்தோ இல்லாதவர். தமிழ் இனத்திற்கு எதுவுமே செய்யாத ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என்கிறார் தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள்.  )

 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 21 May 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (21 மே 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல். )

 Focus: Tamil Nadu | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report.   (தன்னை 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரின் பிறப்புறுப்பை பாதிக்கப்பட்ட பெண் துண்டித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. 23 வயதான அந்தப் பெண்ணை அவரது தாயாரின் அனுமதியுடனேயே அந்தச் சாமியார் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த பின்னணியில் பாலியல் கொடுமை புரிந்த சாமியாரின் பிறப்புறுப்பை 23 வயது இளம் பெண் துண்டித்தது சரியா என்ற கேள்வி பிறந்துள்ளது. கேள்விக்கு பதில் தேடுகிறது நமது தமிழக செய்தியாளர் ராஜ் முன்வைக்கும் விவரணம்.  )

 Free laptops for Aussie students - an initiative by a Tamil | File Type: audio/mpeg | Duration: Unknown

A few months ago Rangan Srikhanta's social enterprise, that provides laptops to school students, was on the verge of falling apart. The Sri Lankan refugee had to make a desperate call to his manufacturer to strike a one-off deal to save his bu... (பாடசாலை மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினிகள் (laptops) வழங்கும் திட்டத்தைத் திறம்பட இயக்கி வந்த ரங்கன் ஸ்ரீகாந்தா என்ற இலங்கை அகதிக்கு, சில மாதங்களுக்கு முன், அந்த சேவை வழங்க முடியாமல் போகும் என்ற பயம் ஏற்பட்டது. பயந்து கொண்டிருக்காமல், அவர் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார், மீண்டும் சேவை வழங்க ஆரம்பித்து விட்டார். யாரை அழைத்தார் என்பது குறித்து, Hanna Sinclair எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)

Comments

Login or signup comment.