Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 How to get a contents insurance | File Type: audio/mpeg | Duration: Unknown

Fire, floods or burglary at your home could see you lose everything.   This is why home and contents insurance exists.   So, how do you find the best policy for your needs?   (Home Content Insurance என்றால் என்ன? ஏன் அதை நாம் எடுக்க வேண்டும் அதில் உள்ள நன்மைகள் என்ன ? தெரிந்துக்கொள்ள இந்த விவரணத்தை கேளுங்கள் ஆங்கிலத்தில் Audrey Bourget ; தமிழில் செல்வி )

 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on28 May 2017 at 8pm.   (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (28 மே 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.  )

 National Reconcilliation Week | File Type: audio/mpeg | Duration: Unknown

National Reconciliation Week is a time to celebrate and build respect between Aboriginal and Torres Strait Islander people and other Australians. It also marks significant dates in the history of Indigenous Australians: the 1967 referendum and ... (பூர்வீக மற்றும் டோர்ரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், அவர்கள் மீது பிற ஆஸ்திரேலியர்கள் கொண்டுள்ள மரியாதையை அதிகரிக்கவும், கொண்டாடவும் உருவாக்கப்பட்ட காலம், தேசிய நல்லிணக்க வாரம் ஆகும். 1967ல் நடைபெற்ற சரித்திர முக்கியம் வாய்ந்த வாக்கெடுப்பு, மற்றும் 1992ம் ஆண்டு எடுக்கப்பட்ட மாபோ முடிவு என்பவற்றையும் மீள்பார்க்கும் நேரம் இது. தேசிய நல்லிணக்க வாரத்தின் இந்த ஆண்டுக்கான கருப் பொருள், "அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்பதாகும். அரசியலமைப்பில் பூர்வீக மக்களுக்கு அங்கீகாரம் வழங்குவது என்பதாக சிலர் எடுத்துக் கொள்கிறார்கள். Amy Chien-Yu Wang எழுதிய விவரனத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.)

 Thamil Thadam: Francis Whyte Ellis | File Type: audio/mpeg | Duration: Unknown

Francis Whyte Ellis (1777-1819), an English Civil Servant in the British East India Company, is hailed as the inspiration behind the 19th century Tamil renaissance. Having mastered both Tamil and Sanskrit, he was perhaps the first Oriental scholar... (Francis Whyte Ellis (1777-1819) - பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சிக்கு ஊற்றுக்கண் என்று புகழப்பட்ட ஆங்கிலேய ஆட்சி அலுவலர், Francis Whyte Ellis. அது மட்டுமல்ல, உலகப் பொதுமறையாம், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி. இவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் முனைவர். தாமு அவர்கள்.  )

 An exclusive interview with Poet N.Kamarasan – Part 1 | File Type: audio/mpeg | Duration: Unknown

Poet N.Kamarasan, known for her versatile literary writings and popular lyrics, passed away last week. He spoke to RaySel over phone elate last when he was unwell and was not able to articulate much. Believing that he would recover soon, informed ... (புதுக்கவிதை உலகின் பிதாமகன்களில் தலையாயவர் கவியரசர் நா. காமராசன். புதுக்கவிதையில் வானம்பாடியாக பறந்தவர் அவர். இன்றைய புதுக் கவிதை வடிவத்தின் நவீன சிற்பி. நா. காமராசன் அவர்கள் சுகவீனமாக இருந்த நிலையில், கடந்த ஆண்டின் இறுதியில் பேட்டி ஒன்றிற்காக அவரைத் தொடர்புகொண்டதும் சரி என அவர் ஒத்துக்கொண்டார். அவரது மனைவியின் உதவியுடன் பேசினாலும், அவரால் விரிவாக தொலைபேசி வழி பேச இயலவில்லை. எனவே உடல் நலம் தேறியதும், பேட்டியைத் தொடர்வோம் என்று கூறி அந்த பேட்டியை முடித்துக்கொண்டேன். பின்னாளில் முழுமையான ஒரு பேட்டியை எடுத்தபின் ஒலிபரப்புவோம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் அதற்குள் அவர் நம்மைவிட்டு நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார். எனவே, கனத்த இதயத்துடன் நா. காமராசன் வழங்கிய இறுதிப் பேட்டியை ஒலியேற்றுகிறோம். இந்த நேர்முகம் கவியரசர் நா. காமராசன் அவர்கள் வழங்கிய இறுதி நேர்முகம் என்று நம்பப்டுகிறது.  )

 Focus: Tamil Nadu | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in Tamil Nadu, compiled this report.   (இந்தியாவில் இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதை தடை செய்து மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. விவசாயக் காரணங்களுக்காக மட்டுமே மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்ததாக மத்திய அரசு தனது சட்டத்தை நியாயப்படுத்தினாலும், இந்த தடை அறிவிப்பு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விளக்குகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  )

 Rajinikanth entering politics: Agree or Disagree? | File Type: audio/mpeg | Duration: Unknown

This is the compilation of comments shared by our listeners in our Talkback program on 26 May. Also, views shared by Gokulam Gopal who is very active in social media.   (வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நமது நேயர்கள் முன்வைத்த கருத்துக்கள். கூடவே நம்முடன் விருந்தினராக கலந்துகொண்டு கருத்தை பகிர்ந்துகொண்டவர்: கோகுலன் கோபால் அவர்கள். சோசியல் மீடியா எனும் சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களை தீவிரமாக பதிவு செய்துவருகின்றவர்.  )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பான செய்திகளைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.  )

 UMAT & Health Career Expo | File Type: audio/mpeg | Duration: Unknown

.Health career expo which is happening this weekend organised by Australian Medical Aid Foundation Junior branch is all about UMAT exam preparation tips and more Information on other health careers. AMAF Junior branch members Nirojan and Ruben exp... (.ஆஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியத்தின் இளைஞர் கிளை மருத்துவ படிப்பிற்கான தகவல் அரங்கம் ஒன்றை சிட்னியில் நடத்த உள்ளனர். இது குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார்கள் ஆஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியத்தின் இளைஞர் கிளையின் உறுப்பினர்கள் ரூபன் மற்றும் நிரோஜன். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி.   Sunday 28 2017 2:30pm. Wentworthville community centre  )

 A eulogy for Poet N.Kamarasan | File Type: audio/mpeg | Duration: Unknown

A eulogy for poet N.Kamarasan by contemporary poet and Kamarasans friend Mu.Meththa.   (புதுக்கவிதை உலகின் பிதாமகன்களில் தலையாயவர் கவியரசர் நா. காமராசன். இன்றைய புதுக் கவிதை வடிவத்தின் நவீன சிற்பி. திரைப்படபாடல்கள் எனும் பரந்த வெளியில் அவர் பெரும் புகழ் பெற்றாலும், அவரின் இலக்கிய வீச்சுக்கும், வசீகர, கவித்துவ வார்த்தைகளுக்கும் ஈடு இணையில்லை. இவ்வாரம் நம்மை விட்டு மறைந்த கவியரசர் நா. காமராசன் எனும் மாபெரும் கவிஞன் குறித்த தமது நினைவை பகிர்ந்துகொள்கிறார், காமராசனின் நண்பரும் கவிஞருமான மு.மேத்தா அவர்கள்.  )

 Australian News 26/05/2017 | File Type: audio/mpeg | Duration: Unknown

Australian news bulletin aired on Friday 26 May 2017 at 8pm. Read by Kulasegaram Sanchayan.   (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று வெள்ளிக்கிழமை (26/05/2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: குலசேகரம் சஞ்சயன்.  )

 "Sri Lanka, an island filled kindness and savagery" | File Type: audio/mpeg | Duration: Unknown

Shankari Chandran was raised in Canberra, Australia. She spent a decade in London, working as a lawyer in the social justice field. She eventually returned home to Australia, where she now lives with her husband, four children and their cavoodle p... ()

 Interview with Poet Velmurugan – Part 2 | File Type: audio/mpeg | Duration: Unknown

Velmurugan, an emerging Tamil lyricist, is making waves with hits. He received critical acclaim for his latest lyrics in Tamil movies. RaySel spoke to him on his career, literary work and Tamil film industry. This is the final part of his intervi... (கவிஞர் வேல்முருகன் அவர்கள் மிக வேகமாக வளர்ந்துவரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியர். இலக்கியம், திரைப்படத்துறை, ஆபாசம், கவிஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்று பரந்துபட்ட அமசங்கள் குறித்து நம்மோடு மனம் திறந்து பேசுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல். நேர்முகத்தின் நிறைவுப்பாகம் இது.  )

 Australian News 24.05.17 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 24 May 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று 24 மே 2017 இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி.  )

 Cross-party group calls for many more sponsored refugees | File Type: audio/mpeg | Duration: Unknown

An unlikely group of MPs from across the political spectrum is calling for a major expansion of Australia's refugee intake. The group says a recent move to allow private sponsorship of refugees should be dramatically expanded, especially in re... (புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்களுக்கான பாதுகாப்பு வீசாவிற்கு அக்டோபர் முதலாம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு ஒரு புறம் கூறியுள்ளது மறுபுறம் அகதிகளை sponsor செய்யும் புதிய திட்டத்தில் வீசா எண்ணிக்கையினை அரசு அதிகரிக்க வேண்டும் என்று Coalition மற்றும் Labor கட்சிகளின் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து ஆங்கிலத்தில் James Elton-Pym மற்றும் Peggy Giakoumelos எழுதிய விவரணங்களை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி )

Comments

Login or signup comment.