Tamil show

Tamil

Summary: Welcome to the SBS Tamil podcast, featuring homeland news and music.

Join Now to Subscribe to this Podcast

Podcasts:

 â€œRagame Padalaay” – Musical Program –Part 5 | File Type: audio/mpeg | Duration: Unknown

Mrs. Lakshmi Azhagamannar is presenting a serial on musical ragas. She presents the episode on Thilang raga. Episode: 5; Thilang - Part 1 Producer: RaySel.   ("ராகமே பாடலாய்" எனும் தொடரில் ராகங்கள் குறித்து விளக்குகிறார் லக்ஷ்மி அழகமன்னார் அவர்கள். இன்றைய நிகழ்ச்சியில் திலாங் ராகம் குறித்து விளக்குகிறார். ராகம் எப்படி பாடல் வடிவம் பெறுகிறது என்பதை கர்நாடக இசை மற்றும் திரைப்பட இசை ஒலிக்கீற்றுகளைக் கலந்து இந்நிகழ்ச்சியை முன்வைக்கிறார் லஷ்மி. இந்த தொடரை தயாரித்துள்ளார் றைசெல். தொடர் எண்: 5; திலாங் - பாகம் 1.  )

 Focus:Pondicherry | File Type: audio/mpeg | Duration: Unknown

Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India.   (புதுச்சேரி மாநிலத்தில் நிலவுகின்ற அரசியல் குழப்பங்கள் குறித்து நமது தமிழக செய்தியாளர் ராஜ் தயாரித்து வழங்கும் விவரணம்.)

 03/07/17 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin aired on 03 July 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று திங்கள் (03 ஜூலை 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றேனுகா)

 Cyber-attacks a growing risk expected | File Type: audio/mpeg | Duration: Unknown

While most companies think, they're doing enough to protect themselves from cyber villains, other boards are less confident that their data is properly secured. Maheswaran Prabaharan had a short discussion with an expert Mr Nadesu Yogeswaran who i... (உலகளாவிய ரீதியில் புதிய இணைய தாக்குதல்கள் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளன. பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதல்கள் முலம் கணனியிலுள்ள தரவுகளை முடக்கிப் பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் கோரும் cyberattack இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் Senior Network Solution & Security Architect ஆகப் பணி புரியும் திரு நடேசு யோகேஸ்வரன் அவர்களை சந்தித்து உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.)

 Settlement Guide: What parent visas are available in Australia? | File Type: audio/mpeg | Duration: Unknown

It makes sense for migrants who have built their lives in Australia to want their parents close-by.   But getting a parent visa can take up to thirty years.   However, some families who can afford it are willing t... (நமது பெற்றோரை ஆஸ்திரேலியாவுக்கு வரவழைப்பதென்பது மிகுந்த செலவு மிக்க செயற்பாடாக மாறிவிட்ட பின்னணியில் என்னென்ன விசாக்களில் பெற்றோரை இங்கே வரவழைக்கலாம் என விளக்கும் விவரணம். ஆங்கில மூலம்:Audrey Bourget மற்றும் Amy Chien-Yu Wang. தமிழில்: றேனுகா )

 Focus: Sri Lanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major news in North & East.   (அண்மைக்காலமான இலங்கையின் வடபகுதி கடற்பரப்பின் ஊடாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. கைவிடப்பட்ட நிலையில் பல பொதிகள் கடலில் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியைத் தொகுத்து பார்வைகள் நிகழ்ச்சியாக்கி முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.  )

 Euphoria 2017 in Melbourne! | File Type: audio/mpeg | Duration: Unknown

Mandy Bose, Managing Director - MDA Events Pty Ltd and Founder and Mandy Dance Academy spoke to RaySel about the forthcoming Euphoria 2017 in Melbourne.   (பிரபலப் பாடகி ரம்யா, ஈரோடு மகேஷ், நடன நங்கை மேக்னா, மற்றும் பிரபல கார்த்திக் ஆகியோர் கலந்துகொள்ளும் Euphoria 2017 - ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனும் நிகழ்வு மெல்பன் நகரில் ஜூலை மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதுகுறித்து கலந்துரையாடுகிறார் நிகழ்வின் ஏற்பாட்டாளர் Mandy Bose அவர்கள் (Managing Director - MDA Events Pty Ltd and Founder and Mandy Dance Academy). அவரோடு உரையாடியவர்: றைசெல்.  )

 Music scholars are not great musicians... why? | File Type: audio/mpeg | Duration: Unknown

Violin Maestro L. Subramaniam comes from a musical family. He began his training in violin under the tutelage of his father, Professor V. Lakshminarayana. Both his brothers - late L. Vaidyanathan and L. Shankar are also renowned violinists. W... (இசை மேதைகளால் வயலின் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் எல். சுப்பிரமணியம், தனது தந்தையிடமிருந்து வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். இவரின் அண்ணன் எல். வைத்தியநாதன் என்பவரும், தம்பி சங்கர் என்பவரும் கூட வயலின் இசைக் கலைஞர்கள். கடந்த மாதம் சிட்னியில் நடந்த இசை விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த எல். சுப்பிரமணியம் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். நீண்ட நேர்காணலின் இறுதிப் பாகத்தில், இலங்கையில் அவர் வாழ்ந்த நாட்கள் குறித்தும் வாங்கியுள்ள விருதுகள் குறித்தும் எதிர்காலத்திட்டங்கள் குறித்தும் மனம் திறந்து பேசுகிறார் எல். சுப்பிரமணியம். முதல் பாகம்:   இரண்டாம் பாகம்:    )

 Australian News | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 2 July 2017 at 8pm.   (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (2 ஜூலை 2017) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.  )

 Violin in a doctor's hands | File Type: audio/mpeg | Duration: Unknown

Violin Maestro L. Subramaniam comes from a musical family. He began his training in violin under the tutelage of his father, Professor V. Lakshminarayana. Both his brothers - late L. Vaidyanathan and L. Shankar are also renowned violinists. W... (இசை மேதைகளால் வயலின் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படும் எல். சுப்பிரமணியம், தனது தந்தையிடமிருந்து வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். இவரின் அண்ணன் எல். வைத்தியநாதன் என்பவரும், தம்பி சங்கர் என்பவரும் கூட வயலின் இசைக் கலைஞர்கள். கடந்த மாதம் சிட்னியில் நடந்த இசை விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த எல். சுப்பிரமணியம் அவர்களை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். நீண்ட நேர்காணலின் இரண்டாவது பாகத்தில், மருத்துவராகத் தேர்வு பெற்றிருந்தாலும் இசைத்துறையில் அவர் பயணத்தைத் தேர்ந்தெடுத்தது குறித்தும் திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளமை குறித்தும் மனம் திறந்து பேசுகிறார் எல். சுப்பிரமணியம்.  )

 "My search for my Tamil identity began after War " – Part 2 | File Type: audio/mpeg | Duration: Unknown

Anuk Arudpragasam is from Colombo, Sri Lanka, and is currently completing a dissertation in philosophy at Columbia University. He writes in Tamil and English. "The Story of a Brief Marriage," his first novel was named one of the Best Ten Novels of... (கடந்த வாரம் சிட்னியில் நடைபெற்று முடிந்த Sydney Writers Festival - சிட்னி எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்ள வந்த ஒரே தமிழ் எழுத்தாளர், அனூக் அருட்பிரகாசம். அண்மையில் அவர் எழுதி வெளியிட்டுள்ள "The Story of a Brief Marriage" என்ற நூல் Dylan Thomas பரிசிற்குத் தெரிவாகியுள்ள இந்த நூலை 2016ம் ஆண்டின் சிறந்த நாவல்கள் பத்தில் ஒன்றாக The Wall Street Journal தெரிவு செய்துள்ளது. சிட்னிக்கு வந்திருந்த அவரை சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். நேர்காணலின் இரண்டாம் பாகம் இது.  )

 "My search for my Tamil identity began after War " – Part 1 | File Type: audio/mpeg | Duration: Unknown

Anuk Arudpragasam is from Colombo, Sri Lanka, and is currently completing a dissertation in philosophy at Columbia University. He writes in Tamil and English. "The Story of a Brief Marriage," his first novel was named one of the Best Ten Novels of... (கடந்த வாரம் சிட்னியில் நடைபெற்று முடிந்த Sydney Writers Festival - சிட்னி எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்ள வந்த ஒரே தமிழ் எழுத்தாளர், அனூக் அருட்பிரகாசம். அண்மையில் அவர் எழுதி வெளியிட்டுள்ள "The Story of a Brief Marriage" என்ற நூல் Dylan Thomas பரிசிற்குத் தெரிவாகியுள்ள இந்த நூலை 2016ம் ஆண்டின் சிறந்த நாவல்கள் பத்தில் ஒன்றாக The Wall Street Journal தெரிவு செய்துள்ளது. சிட்னிக்கு வந்திருந்த அவரை சந்தித்து உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன். நேர்காணலின் முதல் பாகம் இது.  )

 Australian News 29.05.17 | File Type: audio/mpeg | Duration: Unknown

The news bulletin broadcasted on 29 May 2017 at 8pm. (நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று 29 மே 2017 இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: செல்வி.  )

 EATING WITH YOUR HANDS | File Type: audio/mpeg | Duration: Unknown

Eating with your hands is one of the most intimate relationships you will have with your food.   It is sensual, environmentally friendly, clean and your food even tastes better.   Mixing with different dishes and ... (நம்மில் பலர் நமது உணவு வகைகளை கூடுதலாக வெளியிடங்களில் கையினால் பிசைந்து சாப்பிட கூச்சப்படுவதுண்டு. நம்மவர்கள் மட்டுமன்றி மற்றைய சமூக மக்களும் தமிழர் உணவு வகைகளை கையினால் சாப்பிட ஊக்குவிப்பதற்காக திரு ஜீவா "Handfed " என்ற Projectஐ உருவாக்கி நடத்திவருகிறார். இதற்கான ஒரு நிகழ்வு வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி சிட்னியில் நடைபெற உள்ளது.   இது குறித்த தகவல்களுடன், கைகளை பாவித்து சாப்பிடுவது குறித்து சிலரின் கருத்துக்களையும் தொகுத்து நிகழ்ச்சி படைக்கிறார் செல்வி. )

 Focus : SriLanka | File Type: audio/mpeg | Duration: Unknown

Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.   (இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்வடைந்துள்ளது மேலும், பலரை காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த விவரணம் தயாரித்து வழங்குகிறார் எமது இலங்கை செய்தியாளர் மதிவாணன் அவர்கள் )

Comments

Login or signup comment.